ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..

+23
சிவசங்கர்
உதயசுதா
செய்தாலி
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
md.thamim
அன்பு தளபதி
அசுரன்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
Jiffriya
ஸ்ரீமதி வேலன்
ANTHAPPAARVAI
தாமு
மஞ்சுபாஷிணி
Manik
கார்த்திநடராஜன்
மகா பிரபு
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
varsha
விஜயராகவன்
27 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty விஜய ராகவன் கவிதைகள்..

Post by விஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down


விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 2:40 pm

vijayaraghavan wrote:உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !

ஒரு பெண்ணின் பார்வைக்கு அத்தனை சக்தியா? ஐம்புலன்களையும் செயலற்று போக செய்துவிடுமா?

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் விஜயராகவன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty முத்தம்

Post by விஜயராகவன் Wed Apr 06, 2011 2:15 pm

முத்தம்
உன் உதடுகளை
கண்டு
ஏங்குவது இதயம் அல்ல .
முத்தம் ...
ஏனென்றல்
உன் உதட்டில்
பிறப்பதால் !


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty தொலைத்து விட்ட அன்பு

Post by விஜயராகவன் Wed Apr 06, 2011 2:27 pm

தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by தாமு Wed Apr 06, 2011 2:35 pm

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 2:57 pm

vijayaraghavan wrote:தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !

அம்மாவின் கல்லறையில் உங்களுக்கு அன்பு கிடைத்ததா?.....

"எங்கு தேடியும்
கிடைக்க வில்லை அன்பு.
கடைசியில் தான் தெரிந்தது
அது அம்மாவின்
கல்லறைக்குள் சிக்கிக் கொண்டதென்று!" (புதைந்து போனதென்று!)



விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 3:00 pm

அருமையிருக்கு


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Jiffriya Wed Apr 06, 2011 4:00 pm

அருமையிருக்கு சூப்பர் கவிதை..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 4:02 pm

மிகவும் ரசிக்க வைத்த கவிதை
வாழ்த்துக்கள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by சிவா Wed Apr 06, 2011 6:18 pm

இறுதியில் அம்மாவின் மடியில் என வந்திருக்கலாம்!

ஏனெனில் என்னால் ரசிக்க முடியவில்லை!


விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Manik Wed Apr 06, 2011 6:53 pm

அம்மா உயிரோடு இருக்குறப்ப விட்டுட்டு இறந்ததுக்கு அப்பறம் அன்பை தேடுகிறோம் அதைத்தானே சொல்ல வர்ரீங்க.......

சூப்பர் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 677196 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 677196 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 2 Empty Re: விஜய ராகவன் கவிதைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum