ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

+5
சரவணன்
அன்பு தளபதி
கலைவேந்தன்
அருண்
தாமு
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty காலில் விழுந்து ஓட்டு கேட்கிறேன் : ஸ்டாலின் உருக்கமான பிரசாரம்

Post by தாமு Mon Apr 11, 2011 5:43 am

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 0
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து, பழைய பஸ் நிலையம் எதிரே, துணை முதல்வர் ஸ்டாலின் பிரசார வேனில் நின்றபடி பேசினார்.


ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.


ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

by விழியே பேசு உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by அருண் Mon Apr 11, 2011 8:13 pm

திருவாரூர் : ""உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி, உட்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

வாலவாய்க்கால்:தி.மு.க., சார்பில் நான் உங்கள் ஆதரவை நம்பி போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தான் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளனர். என்னை தமிழகத்தில் ஆளும் கட்சியாக, அரியணையில் அமர வைப்பீர்கள் என, நம்பிக்கை உள்ளது. அதனால் தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். இன்றும் (நேற்று), நாளையும்(இன்று) இரு நாட்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். ஐந்து முறை முதல்வராக இருந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.எனது சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என, ஆசை இருந்தது. திருவாரூர் தொகுதி தனித் தொகுதியாக இருந்ததால் வாய்ப்பு இல்லை. தற்போது தான் பொதுத் தொகுதியாக மாறியதால் எனக்கு வாய்ப்பு கிட்டிள்ளது. எப்போதும் உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்.


கிடாரங்கொண்டான்:இங்கு உள்ள திரு.வி.க., கல்லூரி, என் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் இந்த கல்லூரி வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும் தான். தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய என்னை தேர்ந்தெடுங்கள்.

அடியக்கமங்கலம்:உலக நாடுகள், இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வலிமையுடையதாக உள்ளது. ஏழை, எளிய, சாமானிய மக்களை வாழ வைக்கும் ஆட்சி. தமிழகத்தில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக 1.40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர வேண்டுமானால், வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்காக கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

கீழ்வேளூர்:இந்த தொகுதியில் சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி முருகன் கோவில்களில் காவடி உற்சவம் போன்ற விழாக்காலங்களில் முருகா... முருகா... என போடும் கோஷம், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. இதை என்னால் மறக்க முடியாது. எட்டுக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முறையான பாசனத்திற்கு தூர் வாரப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் மீனவர்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திருக்குவளை நான் பிறந்த ஊர், திருவாரூர் வளர்ந்த ஊர். இந்த தொகுதியில் பிறந்த திருக்குவளை உள்ளதால், எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

dinamalar
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 8:51 pm

மன்னிக்க வேண்டும்...

பதினாறு அடியையும் எட்டு அடியையும் ஒரே இடத்தில் பார்க்க ஆசைப்பட்டேன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by அன்பு தளபதி Mon Apr 11, 2011 8:57 pm

தெளிவா சொல்லிட்டார் இவ்ளோ நாள் நமக்கு சேவை செய்யலைன்னு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by சரவணன் Mon Apr 11, 2011 9:01 pm

அய்யா,

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீங்களும், உங்களுக்கு உறுதுணையாக உதவியாக உங்கள் வாரிசுகளும் இந்த நாட்டிற்காக உழைத்திருக்கிறீர்கள்.

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடன் அல்லது கைமாறுதான் இந்த தேர்தலில் உங்களுக்கு தரப்போகும் ஒய்வு.

கவலைபடாதிர்கள் அடுத்த முறை நீங்கள் தான் முதல்வர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by அப்துல் Mon Apr 11, 2011 9:02 pm

உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 9:04 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by சரவணன் Mon Apr 11, 2011 9:05 pm

thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம் வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by அன்பு தளபதி Mon Apr 11, 2011 9:07 pm

பிச்ச wrote:
thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே

உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம்
வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.

நம்ம தொகுதியிலும் நாற்ப்பது லக்ஷம் பிடிபட்டதாக சொல்கிறார்கள் சரா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 9:08 pm

திருவிடை மருதூர் தொகுதி நிலவரம் பற்றியும் சொல்லுங்க மக்கா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!! Empty Re: உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்
» கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum