புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) Poll_c10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) Poll_m10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Page 1 of 3 1, 2, 3  Next

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Tue Apr 05, 2011 12:39 am

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் இடம்பெற்ற கிரிகெட் உலகக்கிண்ணப் போட்டி ஒரு சூதாட்டம் என வெளியான குறுந்தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலையே பல மோபைல் போன்களுக்கு இந்த குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு சுமார் 231 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாகவும், அதனால் இந்தியா தோற்றுப் போகும் எனவும் அக் குறுந்தகவல் தெரிவித்துள்ளது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது, நாணயச் சுழற்சியில் இலங்கை வெல்லும் என்றும், முதலில் களமிறங்கும் இலங்கை 270 தொடக்கம் 273 ஓட்டங்களை எடுக்கும் எனவும் அது எதிர்வு கூறியிருக்கிறது.

அதிலும் சச்சின் எவ்வளவு ரன்களை எடுப்பார் என்பது கூட துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இக் குறுந்தகவல் சொன்னது பொய்யாகியிருந்தாலும், மற்றைய பல விடையங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்தியா இலங்கை 2 நாடுகளிலும் இக் குறுந்தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 1:09 am

காக்கை உட்கார பணம்பழம் விழும் கதை இது!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 05, 2011 2:17 am

அசுரன் wrote:காக்கை உட்கார பணம்பழம் விழும் கதை இது!

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) 359383

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue Apr 05, 2011 2:37 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 7:16 am

என்ன கொடுமை சார் இது

vtcmanju
vtcmanju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 14/03/2011

Postvtcmanju Tue Apr 05, 2011 7:23 am

நம்ப முடியவில்லை !

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 05, 2011 8:49 am

நாணயச் சுழற்சியில் இலங்கை வெல்லும் என்றும், முதலில் களமிறங்கும் இலங்கை 270 தொடக்கம் 273 ஓட்டங்களை எடுக்கும்,அதிலும் சச்சின் எவ்வளவு ரன்களை எடுப்பார் என்பது கூட துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
குறுந்தகவல் அனுப்பியவர் மிக பெரிய அப்பட்டகார் ஆக இருப்பார்.
எப்படி எல்லாம் பீதிய கிளப்புறங்க சாமி...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 05, 2011 11:00 am

கடந்த 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் பாண்டிங் மட்டையில் (பேட்) சுருள்
வில் ( ஸ்ப்ரிங்) வைத்து அடித்ததாக புரளியை கிளப்பினார்கள். அது போல தான்
இதுவும்.

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 12:07 pm

இது ஒரு வதந்தி

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Tue Apr 05, 2011 12:56 pm

அறிமுக நாயகன் அவர்களே, தமிழ்நாடு தமிழனின் நாடு. அதில் வாழ்வதை பெருமையாக கருதுங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக