ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

5 posters

Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty சோனியா எதுவித அழுத்தமும் தரவில்லை: சிறீலங்கா

Post by கண்ணன்3536 Mon Apr 11, 2011 11:30 am

அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார். இதில் இலங்கைத்தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் சிறீலங்கா அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

ஆனால் சிறீலங்கா அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் நான் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிறீலங்கா அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் சிறீலங்கா மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இந்தியாவை கடிந்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் அரசை கடிந்துள்ளார். அதாவது இலங்கையினை உதைபந்து போல் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

ஆ! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 2:27 pm

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by Guest Mon Apr 11, 2011 3:53 pm

ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...

avatar
Guest
Guest

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by இந்து Mon Apr 11, 2011 6:33 pm

ஈழத்தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்காக தி.மு.. எப்போதும் நடித்துக்கொள்ளும் என கூற நினைத்த கலைஞர் வாய் தழுத்து எப்போதும் போராடும் என கூறிவிட்டார் போலும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதுதான் வன்னியில் பெரும் போர் நடந்ததென்பதை வரலாறு ஒருபோதும் மறந்துவிட மாட்டாது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் துடிதுடித்துப் பலியாகிப் போனபோது முதல்வர் கருணாநிதி மெளனமாக இருந்தார் என்ற வேதனைச் செய்தி மறக்கக்கூடியதல்ல.

தமிழ்மக்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழர்கள் உள்ளனர். அப்படியானால் தமிழர்கள் உலகில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல.

அதேநேரம் சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாம், ஆனால் உலகில் அவர்கள்தான் சிறுபான்மையினர். அதிலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய எட்டுக் கோடி தமிழர்களில் மிகச்சிறிய பகுதியினரே இலங்கையிலுள்ள சிங்களவர்கள்.

அவ்வாறாயின் உலகிலுள்ள பெரும்பான்மையான தமிழினத்தை உலகின் சிறுபான்மையான சிங்கள இனம் அடிமைப்படுத்தி வைத்துள்ளது என நிறுவ முடியும்.

எனவே தமிழ், சிங்கள இனங்கள் என்பதனை உலகளாவிய ரீதியில் விரித்துப் பார்க்கும்போது பெரும்பான்மையினமாக இருக்கக்கூடிய தமிழினம் இலங்கையில் இன்னல்படுவதற்கு தமிழகமே காரணமெனலாம்.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல முதல்வர் கருணாநிதி நடித்துக்கொண்டமை எங்கள் அழிவை மேலும் பன்மைத்துவப்படுத்தியது.

அதோ தூதுக்குழு வருகிறது. இதோ நான் உண்ணாநோன்பு இருக்கிறேன். டி.ஆர்.பாலு, சோனியாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். இலங்கை அரசு வன்னியில் யுத்தநிறுத்தம் செய்துள்ளது. எங்கள் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுள்ளது. இனி வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தில்லை...

இவ்வாறெல்லாம் கூறி எங்களை நம்ப வைத்து நாசம் செய்த முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காகப் போராடுவோம் என நாக் கூசாமல் சொல்வதைப் பார்க்கும்போது,

! கடவுளே அறிஞர் அண்ணாவை இழந்து பெரியாரைப் பறிகொடுத்து மக்கள் திலகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு மனமழுது கொண்டிருக்கும்போது, இந்தாள் மிஞ்சி பொய்யுரைக்கிறதே. எல்லாம் நாங்கள் செய்த வினை என்பதைத் தவிர வேறு எப்படி நினைப்பது?

நன்றி: வலம்புரி
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by ரபீக் Mon Apr 11, 2011 6:57 pm

இவர் மட்டும் இல்லையென்றால் சிலருடைய பாடு திண்டாட்டம்தான் ,,,,,,திட்டுவதர்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 7:23 pm

மதன்கார்த்திக் wrote:ஆயுதம் ஒன்று தான் தீர்வு எனில் அதை செய்ய எப்போதும் தயங்கோம் ...

இந்த முடிவு சரியா மதன் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by Guest Mon Apr 11, 2011 7:49 pm

எங்களை பொறுத்த வரை சரிதான் அண்ணே ... புன்னகை
avatar
Guest
Guest

Back to top Go down

நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி Empty Re: நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» பள்ளியில் மாடுகள் வெட்டப்பட்டதைத் தற்காத்துப் பேசுகிறார் பள்ளி முதல்வர்
» கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
» தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum