ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

5 posters

Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by aathma Mon Apr 11, 2011 5:55 pm

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

இன்றைய கல்வி துறையில் மல்டீமீடியா கல்வி முக்கிய அங்கம் வகிக்கின்றது .
இத்துறையானது மிகப் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது .

எனவே மாணவர்கள் இக்
கல்வியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள் .

இத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது
இதன் காரணமாக இந்த மல்டீமீடியா கல்வியை கற்று தரும் கல்வி நிறுவனங்கள்
மிகப் பெரும் தொகையை கல்விக் கட்டணமாக வசூலிக்கிறது . இந்த கல்வி
நிறுவனங்களை , யார் அணுகினாலும் , "மல்டீமீடியா கல்வியை பயின்றால்
ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் "என்றே அவர்களிடம் ஆசை வார்த்தை கூறுகின்றன

என் சந்தேகம் என்னவெனில் ,உண்மையிலேயே மல்டீமீடியா கல்விக்கு தகுந்த
வரவேற்ப்பும் , வேலை வாய்ப்பும் உள்ளதா ? இல்லை
கல்வி நிறுவனங்கள் பொய்யாக
இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பணம் வசூலிக்கின்றனவா ?

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன ? இதை படித்தால் தகுந்த சம்பளத்துடன் வேலை கிடைக்குமா ?

விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் . நீங்கள் கூறும் தகவல் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும்

மிக்க நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 8:01 pm

மிக அருமையான கேள்வி ஒன்றை வைத்து இருக்கிறீர்கள்.. மல்டி மீடியா கல்வி குறித்த தகவல்கள் எதுவும் இருந்தால் நண்பர்கள் இஙெகெ பதிந்து அனைவருக்கும் உதவலாமே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by அசுரன் Mon Apr 11, 2011 9:07 pm

மல்டி மீடியா கல்வி சிறந்த கல்விதான். டிசைனிங் மற்றும் அனிமேஷன் பயின்றவர்களுக்கு நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் நல்ல வேலை கிடைப்பது உறுதி. எல்லா கல்வியிலும் ஈடுபாட்டுடன் பயின்று நிபுணத்துவம் பெற்றால் தான் நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!.. சும்மா பணம் கொடுத்து சேர்ந்துட்டேன். அதனால் எனக்கு வேலை கொடு என்றால் எந்த இடத்திலும் எந்த படிப்பாயினும் எதுவும் நடக்காது நண்பரே!...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by md.thamim Mon Apr 11, 2011 10:54 pm

நானும் மல்டிமீடியா படித்து உள்ளேன் நண்பரே..... இவற்றில நிறைய பிரிவுகள் உள்ளது .....அவற்றில் உங்களுக்கு எந்த பிரிவு வேண்டுமோ அதனை எடுத்து படிக்கலாம்.......அல்லது மல்டிமீடியா முழுவதுமாகவும் படிக்கலாம்...மல்டிமீடியா வேலைவாய்ப்பு தரக்கூடிய சிறந்த படிப்பு தான் .....அவற்றில் சிறப்பாகாக படித்து வர வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது......முதலில் சரியான கல்வி நிறுவனங்களை தேர்ந்து எடுங்கள்.....
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by aathma Tue Apr 12, 2011 8:33 pm

சிறந்த முறையில் பதில் அளித்த நண்பர்கள் திரு .அசுரன் , திரு .தமிம் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

என் கேள்வியை வரவேற்ற நண்பர் திரு . கலை அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by sevugaperumal Tue Apr 12, 2011 8:42 pm

அஹா அருமையான விஜயம்


If you thing u can,you can. If you thing you can't you can't மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? 2825183110
sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Back to top Go down

மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன? Empty Re: மல்டீமீடியா கல்வியின் உண்மை நிலை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum