ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே

+6
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
செய்தாலி
kavimuki
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தாயே - Page 2 Empty தாயே

Post by kavimuki Mon Apr 11, 2011 5:28 pm

First topic message reminder :

தாயே - Page 2 Aaaaaaaa
பொழுதும்
விடியப் போகுது

பொசுக்குன்னு
வேலைய முடிச்சிட்டு

காலையில
அஞ்சு மணிக்கெல்லாம்

நெற்கதிர்
அறுக்கப் போகனும்னு

ஒருவார கூலி
நெல்லயயல்லாம் ஊரவச்சு

கூமாச்சியா
அண்டாவுல நெல்லவச்சு

அரக்க பரக்க
அடுப்பெருச்சு -அண்டாவுல

வெந்த நெல்ல
தரையில விரிச்சு-காய்ந்ததும்

என்னை
அள்ளி வைக்க சொல்லிட்டு

அதிகாலை அஞ்சு
மணிக்கெல்லாம் கிளம்பிட்ட-தாயே

நீ திரும்பி
வீடு வந்ததோ எட்டுமணி

வந்ததும் உட்காராம
வாங்குன நெல்லயயல்லாம்

ஊர வச்சுட்டு
நீ தூங்கினதோ பதினொருமணி

அஞ்சு மணி நேர
தூக்கத்தில உனக்கு

அடுத்தநாள்
நாளும் புழர்ந்திருச்சு

உழைச்சு உழைச்சு
இப்போ உன் மேனியயல்லாம் தளர்ந்திருச்சு

என்ன பண்றது தாயே
என் அப்பன் குடிகாரனா இருக்கான்

சீட்டு விளையாண்டா
தப்புனு புடிக்கும் போலீசு

டாஸ்மாக் போற
ஆள ஏன் புடிக்கமாட்டேங்குது தாயே................


Last edited by kavimuki on Tue Apr 12, 2011 11:42 am; edited 1 time in total
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


தாயே - Page 2 Empty Re: தாயே

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 1:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by ரிபாஸ் Sun Apr 17, 2011 10:12 am

சூப்பர் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாயே - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:43 am

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை தொடருங்கள் இதுபோல தாயே - Page 2 677196 தாயே - Page 2 677196 தாயே - Page 2 677196 தாயே - Page 2 677196

நன்றி நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:44 am

மஞ்சுபாஷிணி wrote:தாயின் உழைப்பையும்
தந்தையின் பொறுப்பற்ற தன்மையையும்
இதன் விளைவால் குழந்தையின் கண்ணீர் இங்கே வரிகளான கவிதை மிக அருமை கவிமுகி....

நிறைய குடும்பத்தில் இது தான் பிரச்சனை.... எத்தனையோ பெண்களின் கண்ணீர் கூட விட சமயமில்லாது பிள்ளைகளை வளர்க்க தன் சிரமங்களை மேற்கொள்கிறார்கள்....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கவிமுகி....

நன்றி
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:45 am

மஞ்சுபாஷிணி wrote:தாயின் உழைப்பையும்
தந்தையின் பொறுப்பற்ற தன்மையையும்
இதன் விளைவால் குழந்தையின் கண்ணீர் இங்கே வரிகளான கவிதை மிக அருமை கவிமுகி....

நிறைய குடும்பத்தில் இது தான் பிரச்சனை.... எத்தனையோ பெண்களின் கண்ணீர் கூட விட சமயமில்லாது பிள்ளைகளை வளர்க்க தன் சிரமங்களை மேற்கொள்கிறார்கள்....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கவிமுகி....

நன்றி
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:47 am

மஞ்சுபாஷிணி wrote:
kavimuki wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நண்பா..மருதை மணம் மணக்கிறது...வாழ்த்துக்கள்...நண்பா.. தாயே - Page 2 224747944

பதிவிடுமுன் ஒருமுறை எழுத்துபிழைகளை சரிபாருங்கள்.நண்பா..
அன்புடன்..நண்பன்...
தாயே - Page 2 154550 தாயே - Page 2 154550 தாயே - Page 2 154550

நான் தவறின்றி தான் எழுதுகிறேன் அவற்றை ஒரு இணையத்தில் மாற்றி பதிவிடும்
போது துணைக்கால்(V) விழாமல் போய் விடுகிறது இதற்கு மாற்று வழியிருந்தால்
கூறுங்களேன்.

நீங்கள் வர்ட் பேட்ல ஒரு முறை டைப் செய்து சரி பார்த்து அதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்களேன் கவிமுகி...




அவ்வாறே இனி செய்து பார்க்கிறேன் அக்கா தாயே - Page 2 2825183110



அவ்வாறு தட்டச்சு செய்தாலும் துணைக்கால் வரவில்லை என்ன செய்வது நமது ஈகரை களஞ்சியத்தில் தட்டச்சு செய்ய ஏதேனும் பகுதி உள்ளதா அக்கா


Last edited by kavimuki on Wed Apr 20, 2011 11:50 am; edited 1 time in total
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:48 am

கலை wrote:கிராமிய நறுமணத்துடன் ஒரு இனிய கவிதை... பாராட்டுகள் கவி முகி..!

நன்றி நண்பரே தாயே - Page 2 154550
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:49 am

புதிய நிலா wrote: தாயே - Page 2 677196 தாயே - Page 2 677196 தாயே - Page 2 224747944
நன்றி நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by kavimuki Sun Apr 17, 2011 10:49 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா தாயே - Page 2 677196 தாயே - Page 2 677196

நன்றி நண்பரே தாயே - Page 2 154550
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by மகா பிரபு Sun Apr 17, 2011 4:31 pm

தாய் பற்றிய கவிதைகளை விரும்பதவரும் உண்டோ.?
ஏழைத்தாய் தரும் பாசத்திற்கும் விலையுண்டோ?

'என்ன பெத்த ராசா' படத்தில வருகின்ற 'பெத்த மனசு' பாடல் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
அருமையான கவிதை வரிகள். நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தாயே - Page 2 Empty Re: தாயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum