புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
90 Posts - 71%
heezulia
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
255 Posts - 75%
heezulia
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல்... Poll_c10காதல்... Poll_m10காதல்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 3:27 pm

காதல்... Images?q=tbn:ANd9GcSfqYkbR-6WtcLZSsOdbdBcFdhipN3MpHvzv5fxtq6ril_ZUJy0RQ
உனக்காக
காத்திருந்த
கணங்களில் தான்
புரிந்தது
உன் மேல் நான் கொண்டது
நட்பு அல்ல
காதல் என்று..
காதலில் மட்டும் தான்
காத்திருப்பது கூட
சுகமாகும்..


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 19, 2011 3:30 pm

உண்மையான உணர்விது
காத்திருப்பின் சுகம் உன்னதமானது

அருமை அருமை ஜிப்ரியா....





நேசமுடன் ஹாசிம்
காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 3:32 pm

ஹாசிம் wrote:உண்மையான உணர்விது
காத்திருப்பின் சுகம் உன்னதமானது

அருமை அருமை ஜிப்ரியா....

நன்றி தோழரே... நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 3:32 pm

காதல் மனதின்
சிந்தனை உங்கள் கவிதையில் மகிழ்ச்சி

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 3:33 pm

முரளிராஜா wrote:காதல் மனதின்
சிந்தனை உங்கள் கவிதையில் மகிழ்ச்சி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. நன்றி நன்றி நன்றி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 19, 2011 3:34 pm

Jiffriya wrote:
உனக்காக
காத்திருந்த
கணங்களில் தான்
புரிந்தது
உன் மேல் நான் கொண்டது
நட்பு அல்ல
காதல் என்று..
காதலில் மட்டும் தான்
காத்திருப்பது கூட
சுகமாகும்..

காக்க வைப்பதே காதலை உணர்த்துவதற்குத்தானே..........

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல்... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 3:37 pm

காக்க வைப்பதே காதலை உணர்த்துவதற்குத்தானே..........
இது கொஞ்சம் புதுசா இருக்குதே..ஓ அதனால தான் அடிக்கடி காக்க வைக்கிறாங்க போல...நன்றி..

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Apr 19, 2011 3:59 pm

Jiffriya wrote:
காதல்... Images?q=tbn:ANd9GcSfqYkbR-6WtcLZSsOdbdBcFdhipN3MpHvzv5fxtq6ril_ZUJy0RQ
உனக்காக
காத்திருந்த
கணங்களில் தான்
புரிந்தது
உன் மேல் நான் கொண்டது
நட்பு அல்ல
காதல் என்று..
காதலில் மட்டும் தான்
காத்திருப்பது கூட
சுகமாகும்..
உண்மைதான்..சிறிது நேரமெனில்... காதல்... 224747944 காதல்... 224747944 காதல்... 224747944

( அதிகநேர காத்திருப்பு..அவஸ்தையில் முடியும்..யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில்...)




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல்... Friendshipcomment54காதல்... 00fq051jst
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 19, 2011 4:22 pm

உண்மைதான்..சிறிது நேரமெனில்...

( அதிகநேர காத்திருப்பு..அவஸ்தையில் முடியும்..யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில்...)

சரியாக சொன்னீங்க..நன்றி தோழரே..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 20, 2011 10:39 am

சூப்பரா இருக்கு பிரியா யாரை நினைச்சு எழுதுனீங்க காதல்... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக