ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பாதுகாப்பு

3 posters

Go down

குழந்தை பாதுகாப்பு Empty குழந்தை பாதுகாப்பு

Post by சிவா Sat Sep 05, 2009 12:21 am

குழந்தையை தூக்கிப்போட்டு கொஞ்சுவது, குலுக்கி , குலுக்கி சந்தோஷப்படுவது எல்லாம் எவ்வளவு தவறானது என்பது பல பெற்றோருக்கும், அவர்களை சார்ந்த உறவினர், நண்பர்களுக்கும் தெரிவதில்லை.

பச்சிளம் குழந்தைக்கு, சிகரெட் நாற்றத்துடன் உதட்டோடு கன்னம் பதித்து முத்தமிடுவது, சுத்தமில்லாமல் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது போன்றவை எல்லாம் அதற்கு வியாதியை வரவழைப்பது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.


அதிலும், பிறந்து சில மாதமே ஆன குழந் தையை தூக்கிப்போட்டு பிடிப்பது என்பது கொடூரமான கொஞ்சல். இப்படி செய்யும் போது,சில குழந்தைகள் தரையில் விழுந்து தலையில் அடிபடுவதும் உண்டு. அப்படி அடிபடும் போது, தலையில் ரத்த காயத்துக்கு சிகிச்சை செய்துவிட்டு விட்டுவிடுவதுண்டு. ஆனால், சில ஆண்டுகளில் மூளையில் அந்த குழந்தைக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பெற்றோர் உணருவதே இல்லை. அப்போது தலையில் கிரிக்கெட் பந்து பட்டோ, பைக் மோதியோ தான் தலையில் அடிபட்டது என்று நம்புகின்றனர். ஆனால்,பல ஆண்டுக்கு முன், குழந்தையை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடிய போது, அது தவறி விழுந்தது என்பதையோ, அதனால் தான் இப்போது விபரீத பாதிப்பு ஏற்பட்டது என்பதையோ நம்ப அவர்கள் தயாரில்லை.


ஆனால், உண்மை அது தான். இப்படி அரிதாக சில குழந்தைகள் நிரந்தர மூளை பாதிப்புடன் இருக்கின்றன. வெளியில் தெரிவது சில மட்டுமே. இதுபோல, குழந்தையை தூக்கிப் போட்டு குலுக்குவதால் பெரும் ஆபத்து பின்னாளில் காத்திருக்கிறது என்பதையும் பெற்றோர் உணருவதில்லை. பிஞ்சு குழந்தையை தூக்கிப் போட்டுக்குலுக்குவதால் அதன்பின் தலையில் பலத்த சேதம் ஏற்படுகிது; மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதனால், மூளையில் செல்களும் பாதிக்கப்பட்டு, பத்து, பதினைந்து ஆண்டுகளில் பேச முடியாமல் போவதும், சாப்பிட முடியாமல் போவதும் கூட நடப்பதுண்டு.


அமெரிக்காவில் , ஆண்டுக்கு இப்படி பாதிக் கப்பட்ட 1,200 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன. சிறிய வயதில் குஷிக்காக தூக்கிப் போட்டு பிடித்து , குலுக்கப்பட்ட குழந்தைகள் தான் இவை. இந்த பாதிப்புக்கு "ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' என்று பெயர். மூளையில் பல வித பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.


இந்த பாதிப்பு வராமல் இருக்க டாக்டர்கள் கூறும் அட்வைஸ் என்ன தெரியுமா? "குழந்தை அழுகிறது என்று அதை சமாதானப்படுத்தவோ, குஷிக்காகவோ,அதை தூக்கிப் போட்டு பிடித்து விளையாடவோக்கூடாது. அது தான் விபரீதத்தின் ஆரம்பம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தை பாதுகாப்பு Empty Re: குழந்தை பாதுகாப்பு

Post by மீனு Sat Sep 05, 2009 2:28 am

bayanulla thagaval..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

குழந்தை பாதுகாப்பு Empty Re: குழந்தை பாதுகாப்பு

Post by ரூபன் Sat Sep 05, 2009 2:35 am

ஐயோ நான் எனது அண்ணனின் பிள்ளைகளை பலமுறை இப்படிச்செய்து இருக்கிறேன்

இவ்வளவு இருக்க ஆனா நான் ஒருமுறையும் விளுத்தியாது இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குழந்தை பாதுகாப்பு Empty குழந்தை பாதுகாப்பு

Post by மீனு Sat Sep 05, 2009 2:43 am

ruban1 wrote:ஐயோ நான் எனது அண்ணனின் பிள்ளைகளை பலமுறை இப்படிச்செய்து இருக்கிறேன்

இவ்வளவு இருக்க ஆனா நான் ஒருமுறையும் விளுத்தியாது இல்லை

நல்ல காலம் அந்த பசங்க தப்பிசாங்க .. :roll:
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

குழந்தை பாதுகாப்பு Empty Re: குழந்தை பாதுகாப்பு

Post by ரூபன் Sat Sep 05, 2009 4:03 am

உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குழந்தை பாதுகாப்பு Empty Re: குழந்தை பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை பாதுகாப்பு கண்காணிப்பு.
» பெண் குழந்தை பாதுகாப்பு??
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum