புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
21 Posts - 66%
heezulia
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
63 Posts - 64%
heezulia
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_m10"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?"

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 1:47 pm

பெயரிலேயே பல குளறுபடி.

சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை?

சோனியாவின் தந்தை

சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்பணம் சோனியாவிற்கு கிடைத்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். நம்பலாம இவரின் மகளை?

( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )

சோனியாவின் கல்வி

பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் நகரில் உள்ள பெல் எடுக்கேஷன் ட்ரஸ்ற் இல் சோனியா காந்தி(கான்) ஆங்கிலம் கற்றார். அப்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் படித்த ராஜீவ் காந்தி(கான்)யைச் சந்தித்து அவரின் நண்பரானார். அப்போது சோனியா காந்தி(கான்) ராஜிவிற்கு கடன் கொடுத்தும் உதவினார். சோனியா, ராஜீவ் இருவரும் கல்வியில் தேறவில்லை. இந்திராவும் ஆக்ஸ்போர்ட்டில் தேறவில்லை. ராகுலும் ஹாவார்ட்டில் தேறவில்லை. அமேதி தேர்தலில் சோனியா போட்டியிடும்போது தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று பொய்யாக எழுதி மாட்டிக் கொண்டார். பாராளமன்றம் சென்று அங்கும் உறுப்பினர் பற்றிய விபரத்தில் தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று தெரிவித்திருந்தார். கோமாளி சுப்பிரமணிய சுவாமி பராளமன்றச் சபாநாயகருக்கு இதைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் சோனியா அது ஒரு தட்டச்சுத் தவறு என்று சொல்லிவிட்டார். உலக சரித்திரத்தில் நடந்த மிக விநோதமான தட்டச்சுத் தவறு இது என்று பல ஊடகங்கள் சோனியாவை வாங்கு வாங்கென்று வாங்கின. நம்பலாமா இந்த இத்தாலியாளை?

( தனிமனிதத் தாக்குதல் பகுதிகள் நீக்கப்பட்டது - கலை )

இந்திய அரசியலை வெறுத்த சோனியா

சோனியாவிற்கு இந்தியாவில் பிடிக்காதவை மூன்று: இந்திய அரசியல், இந்திய உடைகள், இந்திய உணவு. ராஜீவ் காந்தியை திருமணம் செய்தபின்னர் இந்தியாவில் சோனியா வாழ்ந்தாலும் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை. 1983இல்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ராஜீவ் அரசியலுக்குப் போகக் கூடாது என்று அடம்பிடித்தவர் சோனியா. இந்தியாவின் வளர்ச்சியும் தனது பிள்ளைகளை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது. ராஜீவின் போபஸ் ஊழலில் சோனியாவின் ஆண் நண்பருக்கும் சம்பந்தம் உண்டு. போபஸ் ஊழல் விசாரணைக்கான செலவு அதன் ஊழல் பெறுமதியுலும் பார்க்க அதிகம் என்று அது கைவிடப்பட்டுள்ளது. சோனியாவின் சகோதரிகள் இப்பொது நல்ல செல்வாக்காக வாழ்கிறார்கள். இவரை நம்புவீர்களா?

தமிழரைக் கொல்ல உதவிய சோனியா

இலங்கைப் போரில் இந்தியாவின் உதவியால்தான் சிங்களவர்கள் தாம் வென்றோம் என்கிறார்கள்; இந்தியாவின் போரைத் தான் நாம் நடத்தி முடித்தோம் என்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து எவரும் மறுக்கவில்லை. 2011 மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை பிரதமர் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக அறிவித்ததை இந்தியத் தரப்பில் பலர் மறுத்தார்கள். ஆனால் தாம் தமிழர்களைக் கொல்ல உதவவில்லை என்று இந்தியத் தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை. ஒரு தமிழ் வயோதிபர் சொல்கிறார் இந்த இத்தாலியாள் ஒரு தாலி பலி போனதற்கு பல ஆயிரமாயிரம் தாலிகளைப் பறித்து விட்டாள் என்று. யாராவது மறுப்பீர்களா?

கருணையானவாரா சோனியா?

சோனியாவின் காங்கிரஸ் அரசு பார்வதி அம்மாளை இந்தியா வர பயண அனுமதி வழ்ங்கிவிட்டு பின்னர் அவரை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தது. பர்வதி அம்மாளை எரியூட்டிய இடத்தில் எதிரிகள் நாய்களைக் கொன்று வீரியபோது சோனியாவின் காங்கிரசு கட்சியை சேர்ந்த எவரும் கண்டிக்க்கவில்லை. சோனியாவின் காங்கிரசுக் கட்சியினர் தாம் மஹிந்த ராஜபக்சேயின் நண்பர்கள் என்று பகிரங்கமாகப் பெருமையுடன் பேசி வருகின்றன்ர். இலங்கை போய் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். இப்போது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க சில புலம் பெயர்ந்த தமிழர்களை இந்தியா விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கு வாக்கும் தேடும் வேட்டைக்குப் உதவும் முகமாக தமிழர்கள் யாராவது சோனியாவை கருணையானவர் என்று கூறினால், அவர்கள் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவிரர்கள் சமாதியிலும் முன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் சமாதியிலும் நாயின் மலத்தை விசியவராகவே கருத வேண்டும்.

சில பகுதிகள் நாகரிகம் கருதி தணிக்கை செய்யப்பட்டது - கலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 1:51 pm

எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 1:53 pm

ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,

ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 1:56 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,

ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 1:59 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,

ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,

நாம் மாற்ற வேண்டும் அவர்களுக்காக நாமல்ல நமக்காகத்தான் அரசியல் வாதிகள் மாமா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 2:02 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:எப்படி இருந்தாலும் அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பென்மனி என்பதனை மறுக்க முடியாது என்பதே உண்மை ,,,,

ஆமாம் மாமா அணுகுண்டை விட கொடூரமாக நம் மக்களை கொன்ற இவர் ஒரு அழிவு சக்தி தான்
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கலுக்கு எந்த உதவியும் செய்யமாட்டர்கள் என்பதே ஜீரனிக்கமுடியாத உண்மை ,,

நாம் மாற்ற வேண்டும் அவர்களுக்காக நாமல்ல நமக்காகத்தான் அரசியல் வாதிகள் மாமா

இந்த விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் ஏற்படவெண்டும் ,,,,அது இந்த ஜென்மத்தில் நடக்காது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 11, 2011 4:11 pm

மாற்றம் மட்டுமே மாறாதது நன்பர்கலே காலம் பதில் கூறும். காத்திருப்போம்.

"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" P"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" O"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" S"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" T"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" V"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" E"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Empty"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" K"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" A"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" R"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" T"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" H"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" C"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:25 pm

மக்களின் சிந்தனை எந்த அளவில் உள்ளது என்பது
தேர்தல் முடிவில்தான் தெரியும்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:54 pm

மாறும் எல்லாம் மாறும்... முதல நாம இருக்குற தெருவ கூட்டுவோம் இந்த நாடு தானா சுத்தமாகும் ....

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 11, 2011 8:12 pm

அப்படி போடு அருவாள ! சூப்பர்! முத்தம்

"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" P"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" O"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" S"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" T"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" V"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" E"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" Empty"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" K"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" A"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" R"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" T"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" H"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" I"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" C"சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக