ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரே உருகுதே!

+7
சிவா
முரளிராஜா
தேனி சூர்யாபாஸ்கரன்
kitcha
கா.ந.கல்யாணசுந்தரம்
Jiffriya
மலிக்கா
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty உயிரே உருகுதே!

Post by மலிக்கா Mon Apr 11, 2011 12:53 pm

First topic message reminder :

உயிரே உருகுதே! - Page 3 P99

உள்மன பாரத்தை உதற
உடலையுருக்கி
உயிரைக் குடிக்கும் விதையை
விசமென்று தெரிந்தும்
விதைப்பதா உன்னுதட்டில்!

ஊதி ஊதித் தள்ளி
உதடு காயும்போதெல்லாம்
உமிழ்நீர் கொடுத்து உதவியபோது
உள்வாங்கிய உட்க் குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறதே!
உன் உயிரை!

நெருப்பென தெரிந்தும்
கொளுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக் கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப் போகிறாய்!

உன்வசம் நீயில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு

இதை உணர்ந்தால்
என்றும் நீ உனக்கு
இல்லையேல்
விடியாதே கிழக்கு....



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by மலிக்கா Tue Apr 12, 2011 5:26 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...
//


யக்கோவ் யக்கோவ் இது இது இது நாந்தான்க்கா எழுதினேன். அழுகை அழுகை அழுகை


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by சிவா Tue Apr 12, 2011 5:29 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...
அடி ஆத்தா இந்த கவிதைய எழுதினது மலிக்கா,நீ எதுக்கு ஜிப்ரியாவுக்கு நன்றி சொல்ற

உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484 உயிரே உருகுதே! - Page 3 403484


உயிரே உருகுதே! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 5:29 pm

உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by மலிக்கா Tue Apr 12, 2011 5:30 pm

கலை wrote:நான் சும்மா இந்த திரிக்கு வந்தேனா... கவிதையில இருந்த சின்ன பிரச்சினையைத் தீர்த்தேனா... அவ்வளவுதான்... அதுக்குமேல நான் படிகக்வும் இல்லை... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லவும் இல்லை... அய்யோ, நான் இல்லை
//

கவிதையில் பிரச்சனையா. இல்லை கவிதையே பிரச்சனையா. ஜாலி

யின்னாஆஆ பிரச்சனையிருந்தது ஒன்னும் புரியல


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by உதயசுதா Tue Apr 12, 2011 5:34 pm

கலை wrote:
உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்
ஆமாம் கலை தாத்தா நானும் உங்களாண்ட ஒண்ணு கேக்கனும்ன்னு நினைச்சேன்.டாக்டருங்க சொல்லியும் கேக்காமா இந்த வயசுலயும் சிகரெட்டா ஊதி தள்ளுறேளாமே?


உயிரே உருகுதே! - Page 3 Uஉயிரே உருகுதே! - Page 3 Dஉயிரே உருகுதே! - Page 3 Aஉயிரே உருகுதே! - Page 3 Yஉயிரே உருகுதே! - Page 3 Aஉயிரே உருகுதே! - Page 3 Sஉயிரே உருகுதே! - Page 3 Uஉயிரே உருகுதே! - Page 3 Dஉயிரே உருகுதே! - Page 3 Hஉயிரே உருகுதே! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by மலிக்கா Tue Apr 12, 2011 7:43 pm

கலை wrote:
உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.

ஆமாம் மாமி... இதைப்பாருங்கோ ... உயிரே உருகுதே! - Page 3 P99என்னைப்போல சின்னக் குழந்தேளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டி கெடுத்துட்டா பாருங்கோ...என்னைப்போல சமத்தெல்லாம் இதைப்பார்த்தா கெட்டுறாதோ...? சோகம்
//

அச்சோ பாவம் பச்சபுள்ள. பச்சபுள்ளதான் இதெல்லாம் பார்த்து செய்யுதோ. என்னமா கரணம் தேடுறாங்கப்பு செய்கிற செயலுக்கு..
யாரங்கே கலையண்ணா வீட்டில் கொஞ்சம் இதை எத்திவைங்கோ.

” எத்திவச்சிம் புண்ணியமில்லைங்கோ”.
யாருப்பா இது இப்படியெல்லாம் சொல்லுறது.நம்ம மாணிக் மாதரி தெரியுது
ஹைய்யா மாட்டிவிட்டாச்சி மாணிக்க.. ஜாலி ஜாலி ஜாலி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by மலிக்கா Wed Apr 13, 2011 12:58 pm

முரளிராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

நன்றி நன்றி நன்றி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by மலிக்கா Wed Apr 13, 2011 1:01 pm

சிவா wrote:புகைபிடிக்கும் பழக்கமுடைய உயிரே உருகுதே! - Page 3 56667 கலை போன்றவர்களுக்கு சிறந்த அறிவுரைக் கவிதை! உயிரே உருகுதே! - Page 3 838572
//

புகை பிடிக்காதீர் என புகைக்கும் பாக்கெட்டிலே போட்டிருக்கும்போது என்ன செய்வார்கள் புகைப்பவர்கள். எதிர்மறையானவர்கள் மனிதர்களுன்னு நன்ன புரிஞ்சி வச்சிருக்காங்க..

மிக்க நன்றி சிவாண்ணா.

ஓ கலையண்ணாவுமா.. அப்படியில்லையின்னு மஞ்சுக்கா சொல்லுதாக யாரு சொல்வது உண்மை.. ஒன்னும் புரியல


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by ஹாசிம் Wed Apr 13, 2011 3:01 pm

மலிக்கா wrote:
Jiffriya wrote:உங்கள் கவிதையில் ஆதங்கமும் அறிவுரையும் இருக்கிறது அக்கா.. ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..பகிர்வுக்கு நன்றி அக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

ஆயிரம் பேரென்ன கோடிபேர்கள் சொன்னாலும் திருந்தாத மனக்களும் உண்டு ப்ரியா. எத்தனை தோழிகளின் கணவர்கள் இதில் அகபட்டு வாழ்க்கையில் வேதனையடைந்துள்ளார்கள் சிலரை நேரிலே பார்கிறேன். மனம் திறந்து தோழிகள் அழும்போது மனம் மிகுந்த சங்கடப்படுகிறது. சாந்தி என்ற தோழியின் கணவருக்கு இச்செயலலால் குடல் அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல அறிவுரைகள் ஏற்றுக்கொண்டால் நல்லது அவர்களுக்குதானே..
மிக்க நன்றி ப்ரியா..

இப்படிப்பட்ட கணர்மார்களை திருத்தும் பணி மனைவிமார்களின் கையிலிருக்கிறது சகோ...
மனைவியால் கண்டிப்பாக முடிவும் (அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் எப்படி என்று )


நேசமுடன் ஹாசிம்
உயிரே உருகுதே! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by ஹாசிம் Wed Apr 13, 2011 3:01 pm

அற்புதமான வரிகள் சகோ.... நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
உயிரே உருகுதே! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரே உருகுதே! - Page 3 Empty Re: உயிரே உருகுதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum