ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

+6
பாலாஜி
கலைவேந்தன்
அருண்
முரளிராஜா
உதயசுதா
மகா பிரபு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் - Page 2 Empty தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Apr 11, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது. நாளை மறுநாள் (13.4.2011) வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் பல தேவையற்ற பிரச்சணைகள் உங்களை தேடி வரலாம். அதை சமாளிக்க சில யோசனைகள்.



  • பொது இடங்களில் அரசியல் தொடர்பான வீண் விவாதங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் அரசியலைப் பற்றி பேசாதீர்கள்.
  • ஒருக் கட்சியின் நிறைகளைப் பற்றி பேசினாலும் குறைகளைப் பற்றி பேசுவதை தவிர்க்கவும்.
  • ஒத்த கருத்து இல்லாதவர்களிடம், அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சர்ச்சையூட்டும் விவாதங்களை தவிர்க்கவும்.
  • உங்களைவிட வயதில் மூத்தவர்கள் உங்களிடம் அரசியல் பற்றி பேசினால், அவர்கள் மாற்றுக் கருத்தைக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாதீர்கள்.
  • வாக்குச் சாவடி அருகே நிகழும் சண்டைகளில் பங்கு கொள்ளாதீர்கள்.
  • நமது கடமை வாக்களிப்பது மட்டமே. தேவையற்ற விவாதங்கள் மூலம் பிரச்சணை தான் ஏற்படுமே தவிர, அதனால் நமக்கு எதுவும் நன்மை விளையாது என்பதை மறக்க வேண்டாம்.
  • தேர்தலில் வெற்றி பெற்று பதவி சுகத்தைப் பெறுபவர்கள் அரசியல்வாதிகளே தவிர நாம் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
  • தேவையற்ற விவாதம், சண்டைகள் மூலம் நம்முடைய சொந்தங்களையும், நண்பர்களையும் இழந்துவிட வேண்டாம். ஏனெனில் நம்முடன் இறுதி வரை வருபவர்கள் நம்முடைய நண்பர்கள் தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல.
  • உங்கள் சுய விருப்பத்தின் பேரில் வாக்களியுங்கள். அடுத்தவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க அறிமுக நாயகனின் அன்பு வாழ்த்துக்கள். தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் - Page 2 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் - Page 2 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் - Page 2 224747944
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் - Page 2 Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by அசோகன் Mon Apr 11, 2011 8:30 pm

நன்றி அறிமுக நாயகன்......மேலும் அனைவரும் வாக்களியுங்கள் .உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லையெனில் 49 ஓ படிவம் வாங்கி நிரப்பவும்...........வாழ்க ஜனநாயகம்............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum