ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

+6
பாலாஜி
கலைவேந்தன்
அருண்
முரளிராஜா
உதயசுதா
மகா பிரபு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Apr 11, 2011 10:44 am

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது. நாளை மறுநாள் (13.4.2011) வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் பல தேவையற்ற பிரச்சணைகள் உங்களை தேடி வரலாம். அதை சமாளிக்க சில யோசனைகள்.



  • பொது இடங்களில் அரசியல் தொடர்பான வீண் விவாதங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் அரசியலைப் பற்றி பேசாதீர்கள்.
  • ஒருக் கட்சியின் நிறைகளைப் பற்றி பேசினாலும் குறைகளைப் பற்றி பேசுவதை தவிர்க்கவும்.
  • ஒத்த கருத்து இல்லாதவர்களிடம், அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சர்ச்சையூட்டும் விவாதங்களை தவிர்க்கவும்.
  • உங்களைவிட வயதில் மூத்தவர்கள் உங்களிடம் அரசியல் பற்றி பேசினால், அவர்கள் மாற்றுக் கருத்தைக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாதீர்கள்.
  • வாக்குச் சாவடி அருகே நிகழும் சண்டைகளில் பங்கு கொள்ளாதீர்கள்.
  • நமது கடமை வாக்களிப்பது மட்டமே. தேவையற்ற விவாதங்கள் மூலம் பிரச்சணை தான் ஏற்படுமே தவிர, அதனால் நமக்கு எதுவும் நன்மை விளையாது என்பதை மறக்க வேண்டாம்.
  • தேர்தலில் வெற்றி பெற்று பதவி சுகத்தைப் பெறுபவர்கள் அரசியல்வாதிகளே தவிர நாம் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
  • தேவையற்ற விவாதம், சண்டைகள் மூலம் நம்முடைய சொந்தங்களையும், நண்பர்களையும் இழந்துவிட வேண்டாம். ஏனெனில் நம்முடன் இறுதி வரை வருபவர்கள் நம்முடைய நண்பர்கள் தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல.
  • உங்கள் சுய விருப்பத்தின் பேரில் வாக்களியுங்கள். அடுத்தவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க அறிமுக நாயகனின் அன்பு வாழ்த்துக்கள். தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by உதயசுதா Mon Apr 11, 2011 11:20 am

எல்லா வாக்காளர்களும் பின்பற்ற வேண்டிய அருமையான கருத்து அறிமுக நாயகன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.


தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Uதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Dதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Aதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Yதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Aதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Sதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Uதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Dதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Hதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Mon Apr 11, 2011 11:26 am

உதயசுதா wrote:எல்லா வாக்காளர்களும் பின்பற்ற வேண்டிய அருமையான கருத்து அறிமுக நாயகன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

நன்றி அக்கா.........!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 11:28 am

தேர்தல் சமயத்தில் உள்ள நமக்கு
இது மிகவும் உபயோகமான பகிர்வு
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by அருண் Mon Apr 11, 2011 11:30 am

நல்ல யோசனை நாயகன்! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 2:28 pm

சூப்பருங்க மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by பாலாஜி Mon Apr 11, 2011 3:35 pm

தேர்தல் சமயத்தில் உள்ள நமக்கு
இது மிகவும் உபயோகமான பகிர்வு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by positivekarthick Mon Apr 11, 2011 4:18 pm

பகிர்ந்தமைக்கு நன்றி.


தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Pதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Oதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Sதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Iதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Tதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Iதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Vதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Eதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Emptyதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Kதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Aதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Rதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Tதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Hதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Iதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Cதேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by சரவணன் Mon Apr 11, 2011 6:01 pm

அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள் நாயகன்/.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by ஆளுங்க Mon Apr 11, 2011 8:23 pm

அறிமுக நாயகன் wrote:ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.

தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது. நாளை மறுநாள் (13.4.2011) வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் பல தேவையற்ற பிரச்சணைகள் உங்களை தேடி வரலாம். அதை சமாளிக்க சில யோசனைகள்.



  • பொது இடங்களில் அரசியல் தொடர்பான வீண் விவாதங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் அரசியலைப் பற்றி பேசாதீர்கள்.
  • ஒருக் கட்சியின் நிறைகளைப் பற்றி பேசினாலும் குறைகளைப் பற்றி பேசுவதை தவிர்க்கவும்.
  • ஒத்த கருத்து இல்லாதவர்களிடம், அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சர்ச்சையூட்டும் விவாதங்களை தவிர்க்கவும்.
  • உங்களைவிட வயதில் மூத்தவர்கள் உங்களிடம் அரசியல் பற்றி பேசினால், அவர்கள் மாற்றுக் கருத்தைக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாதீர்கள்.
  • வாக்குச் சாவடி அருகே நிகழும் சண்டைகளில் பங்கு கொள்ளாதீர்கள்.
  • நமது கடமை வாக்களிப்பது மட்டமே. தேவையற்ற விவாதங்கள் மூலம் பிரச்சணை தான் ஏற்படுமே தவிர, அதனால் நமக்கு எதுவும் நன்மை விளையாது என்பதை மறக்க வேண்டாம்.
  • தேர்தலில் வெற்றி பெற்று பதவி சுகத்தைப் பெறுபவர்கள் அரசியல்வாதிகளே தவிர நாம் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.
  • தேவையற்ற விவாதம், சண்டைகள் மூலம் நம்முடைய சொந்தங்களையும், நண்பர்களையும் இழந்துவிட வேண்டாம். ஏனெனில் நம்முடன் இறுதி வரை வருபவர்கள் நம்முடைய நண்பர்கள் தானே தவிர, அரசியல்வாதிகள் அல்ல.
  • உங்கள் சுய விருப்பத்தின் பேரில் வாக்களியுங்கள். அடுத்தவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க அறிமுக நாயகனின் அன்பு வாழ்த்துக்கள். தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944 தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் 224747944

மிக அருமையான் கருத்துக்கள்....
சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வாழ்த்துக்கள்!


தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன் Empty Re: தேர்தல் ஜாக்கிரதை---------------அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum