புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:
- பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
- சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
- விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
- படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.
மகா பிரபு wrote:அது தான் அண்ணா என் எண்ணமும்...வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
முயற்ச்சி செய்யுங்கள் நல்லது நடக்கும்....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி தாமுதாமு wrote:மகா பிரபு wrote:அது தான் அண்ணா என் எண்ணமும்...வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
முயற்ச்சி செய்யுங்கள் நல்லது நடக்கும்....
மகா பிரபு wrote:அது தான் அண்ணா என் எண்ணமும்...வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
என் தந்தை உதவி தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன ஒற்றுமை ... என் தந்தை தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்..................வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:அது தான் அண்ணா என் எண்ணமும்...வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
என் தந்தை உதவி தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்...
சமூகத்தில் ஆசிரியர் பணிபுரிபவர்களை கிண்டல் செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது .. ஆனால் இதுதான் மகத்தான பணி .. சிறப்பான சமூகத்தை இவர்களால் தான் உருவாக்கமுடியும்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் இதை பல முறை யோசித்து இருக்கிறேன்.. ஆனால் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளியூர் செல்கிறேன். இதனால் நேரத்தை தவறாமல் கடை பிடிப்பதில் சிரமம் இருக்கிறது. நேரம் தவராமை தான் ஆசிரியர் தொழிலை மேம்படுத்தும்..தாமு wrote:நண்பா நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிறு பிள்ளைக்கு பாடம் நடத்தலாம்.....
இது உங்களுக்கும் அவங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.....
நீங்கள் செய்யும் சேவை உண்மையில் பெருமை பட வேண்டிய ஒன்று
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மை அண்ணாவை.பாலாஜி wrote:சமூகத்தில் ஆசிரியர் பணிபுரிபவர்களை கிண்டல் செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது .. ஆனால் இதுதான் மகத்தான பணி .. சிறப்பான சமூகத்தை இவர்களால் தான் உருவாக்கமுடியும்....
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நூறு நாள் வேலைக்கான வரிசையில்..
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3