ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

+4
positivekarthick
கலைவேந்தன்
உதயசுதா
மகா பிரபு
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Mon Apr 11, 2011 10:28 am

First topic message reminder :

100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:

  • பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
  • சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
  • விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
  • படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.

Last edited by மகா பிரபு on Tue May 17, 2011 11:22 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:38 am

வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....

உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by SK Tue May 17, 2011 11:39 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

இதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:41 am

SK wrote: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 502589 நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 502589 நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 502589 நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 502589 நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 502589

இதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை

வேற என்ன செய்வது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by பாலாஜி Tue May 17, 2011 11:44 am

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....

உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...

மிக்க மிகிழ்ச்சி பிரபு. பெருமையாக உள்ளது.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:46 am

வை.பாலாஜி wrote:

நன்றி அண்ணா .....
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by தாமு Tue May 17, 2011 11:46 am

உண்மையில் உங்களை நினைத்து நானும் பெருமை அடைகிறேன் ..... நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 2825183110

வாழ்க வளமுடன் நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 224747944

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:50 am

தாமு wrote:

நன்றி தாமு. நானும் பெருமை அடைகிறேன். ஆனால் நண்பர்களெல்லாம் ஆசிரியர் பணியில் இருக்கும் பொது நான் மட்டும் தனி மரமாக இருப்பது மனதுக்கு வலியாக இருக்கிறது...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by பாலாஜி Tue May 17, 2011 11:55 am

ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by மகா பிரபு Tue May 17, 2011 11:56 am

வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
அது தான் அண்ணா என் எண்ணமும்...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by தாமு Tue May 17, 2011 11:56 am

நண்பா நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிறு பிள்ளைக்கு பாடம் நடத்தலாம்.....

இது உங்களுக்கும் அவங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.....

நீங்கள் செய்யும் சேவை உண்மையில் பெருமை பட வேண்டிய ஒன்று நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 2 Empty Re: நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நூறு நாள் வேலைக்கான வரிசையில்..
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum