புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
85 Posts - 77%
heezulia
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
250 Posts - 77%
heezulia
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_m10ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 6:41 pm

தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம், வளர்க உங்கள் நலம்.

தமிழ்நாட்டில் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு எத்தனையோ பேர் திரிந்தாலும், அந்த வெண்மையை உடுத்தக்கூடிய அளவு கண்ணியம் உடைய மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்.

உங்கள் மனதில் வரித்துக்கொண்ட காமராஜரை போல, இன்னமும் மாசு படியாத மனிதராக எங்கள் முன்பு வலம் வருகிறீர்கள்.

ஈழத்தமிழர்களுக்காக மத்திய,மாநில அரசுக்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக, நீங்கள் இருந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி வீசிவிட்டு வந்தீர்கள். கலைஞர் தந்த திட்டக்குழு துணைத்தலைவர் பதவியையும் துறந்தீர்கள்.

இதற்க்கு பின்னர் நீங்கள் சந்தித்த எதிர்ப்புக்களும், வஞ்சமும் ஏராளம் இருக்கும் என்பதை எம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. தியாகம் நிறைந்த , தூய்மையான உங்கள் பொது வாழ்க்கை, உங்கள் மனதில் உள்ள காந்தியை நினைவூட்டுகிறது.

அய்யா, இப்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிராக நல்லதொரு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு பேரலை பரவிவருகிறது.

தூய்மைக்கு ஆதரவான தேசம் தழுவிய அனலை தாங்க முடியாமல் மத்திய அரசும் ,ஜன்லோக்பால் மசோதா கொண்டுவர ஒப்புதல் தந்து விட்டது.

ஜன்லோக்பால் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே, இதன் எழுச்சியை, தொடர்ச்சியை வழிநடத்த, இப்போது உள்ள சூழலை நீங்கள் கையில் எடுக்கலாமே.

ஏற்கனவே நீங்கள் செல்லும் பாதை இதுதான் என்பதால், இதனை தொடர்தல் ஒன்றும் புதியதாய் இருக்காது என்பது

தமிழ்நாட்டின் அன்னாஹசாரே-வாக மாற உங்களை அழைக்கிறோம்.
அதற்கான தகுதியும், கண்ணியமும் உங்களிடம் (மட்டும்) இருப்பதாகவே தோன்றுகிறது. உங்களுக்கு நாங்கள் நிச்சயம் துணை நிற்போம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 6:42 pm

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே...

உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவற விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.

இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.

கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது.

இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.

அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு.

ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது.

திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.

அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும்.
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.

முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.

எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.

தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.

இப்படிக்கு,
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.

நன்றி :bharathbharathi.blogspot.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 7:08 pm

இந்த கடிதத்தை யார் அனுப்புனது அதை சொல்லவே இல்ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 11, 2011 7:29 pm

சம்மந்தப்பட்டவர்கள் உணரனும்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 11, 2011 7:43 pm

என்னுடைய கருதும் இது தான்... . ரஜினி ஐயா மற்றும் மணியன் அய்யா ...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 11, 2011 8:04 pm

ஆவோஜி!ஆவோஜி ஆமோதித்தல்

ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Pரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Oரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Sரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Iரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Tரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Iரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Vரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Eரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Emptyரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Kரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Aரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Rரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Tரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Hரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Iரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! Cரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!! K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 8:09 pm

அருமையான பகிர்வு அருண்
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:08 pm

அருமையிருக்கு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:16 pm

முரளிராஜா wrote:அருமையான பகிர்வு அருண்
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 10:01 pm

நல்ல பதிவு.. இன்றைய சூழலில் ரஜினி களம் இறங்கினால் ஊழலுக்கு எதிரான அருமையான இயக்கம் வலுப்பெறும்.. வழக்கம் போல இமயமலைக்கு ஓடிவிடாமல் இறங்குவாரா ரஜினி..?

தமிழருவி மணியனின் நேரமைக்கும் தூய்மைக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு... அவரும் களமிறங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்..

செய்வார்களா...? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக