புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
339 Posts - 79%
heezulia
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணரும் நேரமிது (கவிதை) Poll_c10உணரும் நேரமிது (கவிதை) Poll_m10உணரும் நேரமிது (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரும் நேரமிது (கவிதை)


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 07, 2011 6:52 pm

பேய் பிடித்ததா?
நோய் பிடித்ததா?

வியாபார வளர்ச்சியா?
வெளிநாட்டில் வேலையா?

திருமணத்தடையா?
குழந்தை வரமா?

எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –

காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்
வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்

அந்த லோக ரட்சகன் –
இன்று நோயின் பிடியில்

இவரை ரட்சிக்க –
விபூதி யார் கொடுப்பது?

அன்று –
அவருக்கு செய்தனர் பூஜை
இன்று -
அவருக்காகச் செய்கின்றனர் பூஜை

மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?
ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?

சாயி பாபா சாயும் நேரமாவது -
புரிந்துகொள்ளுஙள்

அவர் கடவுளல்ல -

நம்மைப்போல் -

மரணக்குழிக்குள் புதையப்போகும்
சாதாரண மனிதன் தான் என்று!

ஒரு வித்யாசம் -
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்

இக் கலியுகத்திலும்

காவியுடை தரித்து
கல்வியில் சிறந்தோரையும்

கடவுள்நானெனச் சொல்லி
தன்வசப்படுத்திய-

ஓர் திறமைசாலி என்பதை !

- யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 07, 2011 9:20 pm

அக்க அவர் கடவுள் இல்லையென நீங்கள் சொன்னாலும் சரி அதுவே உண்மையாய் இருப்பினும் சரி அவரின் இருதய மருத்துவமனை மூலம் பயன்பெறும் மக்களை கேளுங்கள் அவர் கடவுளா இல்லையா என இந்த மருத்துவ சேவைக்கே அவர் கொண்டாடப்பட்ட வேண்டியவர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:26 pm

யார் எப்படி என்ன என்பதை ஆராயாமல் ஒருவர் செய்த நல்லவை மட்டுமே எடுத்துக்குவோமேப்பா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணரும் நேரமிது (கவிதை) 47
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:09 pm

அன்பே சிவம்

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Fri Apr 08, 2011 7:26 pm

சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 08, 2011 7:27 pm

Anandaravi wrote:சரியான சவுக்கடி. கவிதை super. பதமா சொன்னீங்க.
வணக்கம் ஆனந்த ரவி அண்ணா நலமா? அன்பு மலர்



உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 7:30 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Fri Apr 08, 2011 7:32 pm

நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 08, 2011 7:47 pm

Anandaravi wrote:நான் நலம் அப்புகுட்டி. நீங்க நலமா? ஈகரை உறவுகள் எல்லாரும் நலமா?தலைவர் சிவா நலமா?
இங்கு அனைவரும் நலம் அன்பு மலர் அன்பு மலர்



உணரும் நேரமிது (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:45 pm

வாவ்.... பிரமாதம்...

மக்களுக்கு திறமைசாலிக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக