புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்?????
Page 1 of 1 •
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
திமுக மற்றும் அதிமுக ஆகியவை மாறி மாறி அறிவித்துள்ள இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைபப்டும் எனத் தெரிகிறது.
முன்பெல்லாம் சாதனைகளைச் சொல்லி மட்டுமே வாக்கு கேட்பார்கள். இப்போது காலம் மாறிப் போய் விட்டது. மகாத்மா காந்தியே வந்து வாக்கு கேட்டாலும் கூட ஏதாவது சோப்பு, சீப்பை இலவசமாக தருவதாக சொன்னால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அவல நிலை.
வழக்கம் போல வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் பொங்கிப் பெருகி ஓடிக் கொண்டுள்ளன. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான இலவசங்களை அறிவித்துள்ளன. பாஜகவும் அறிவித்துள்ளது. ஏன், ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளார். அட, நம்ம மன்சூர் அலிகான் கூட இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக, அதிமுக அறிவித்துள்ள இலவசங்களில் முக்கியமானவை மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவைதான். இது போக மிக முக்கியமானது இலவச லேப்டாப். மற்றும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி தரப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதேபோல குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடாக கட்ட தற்போது வழங்கப்படும் ரூ. 75,000 நிதிக்குப் பதில் ரூ. 1.80 லட்சம் தருவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இப்படி அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் இவற்றையெல்லாம் சொன்னபடி நிறைவேற்ற அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தெரிகிறது.
- ரேசன் கார்டு வைத்துள்ள 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி கொடுத்தால் ஆண்டுக்கு கூடுதலாக 360 கோடி ரூபாய் செலவாகும்.
- மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இலவசமாக கொடுக்க ரூ. 3742 கோடி தேவைப்படும்.
- மிக்சி அல்லது கிரைண்டர் மட்டும் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும். இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால்
- மிக்சி அல்லது கிரைண்டர் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டால் ரூ. 1720 கோடி தேவைப்படும்.
- மின்விசிறி வழங்க மட்டும் ரூ. 500 கோடி செலவாகும்.
- 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு திமுக அரசு ரூ. 2250 கோடி செலவழிக்கிறது.
- அதிமுக சொன்னபடி ரூ. 1.8 லட்சமாக தருவதாக இருந்தால் கூடுதலாக ரூ. 705 கோடி செலவாகும்.
- தமிழகத்தில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 12 லட்சம். கல்லூரிகளில் படிப்போரின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம். அதாவது சுமாராக 20 லட்சம். இவர்களுக்கு இலவசமாக லேப்டாப் தருவதாக இருந்தால் உத்தேசமாக ரூ. 1000 கோடி செலவாகும்.
மொத்தத்தில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொட்டினால்தான் இலவசத் திட்டகங்களை சொன்னபடி கொடுக்க முடியும்.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட இதாவது பரவாயில்லங்க..... ஓட்டுக்கு காசு கொடுத்தாதான் உங்க சின்னத்துக்கு ஓட்டு போடுவேன்னு வேற சொல்றாங்க.... ஆனா காசு கொடுக்குறவங்க ரொம்ப விவரம்ங்க.... காளியாத்தா மேல சத்தியம் பன்னி சொல்லு எங்க சின்னத்துக்குதான் ஓட்டு போடுவேன்னு அப்ப தர்ரேன்னு .....
இப்படி ஓட்டை விற்கும் நபர்கள் இருக்கும் வகையில் ஓட்டை வாங்கும் நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.....
கலிகாலம் என்பது உண்மைதான்....
இப்படி ஓட்டை விற்கும் நபர்கள் இருக்கும் வகையில் ஓட்டை வாங்கும் நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.....
கலிகாலம் என்பது உண்மைதான்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரபீக் wrote:
துப்பாக்கி எடுத்துட்டு எங்க போற நண்பா இவங்களைலாம் எத்தனை பெரியார், அண்ணா வந்தாலும் திருத்த முடியாது நம்ம தலைவிதி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:ரபீக் wrote:
துப்பாக்கி எடுத்துட்டு எங்க போற நண்பா இவங்களைலாம் எத்தனை பெரியார், அண்ணா வந்தாலும் திருத்த முடியாது நம்ம தலைவிதி
எத்தனை பெரியார், அண்ணா ரபீக் வந்தாலும் திருத்த முடியாது (ஒரு வெலம்பரம் )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
எதுல தான் விளம்பரம்னு இல்லையா ரபீக் அண்ணா?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
thendral25 wrote:எதுல தான் விளம்பரம்னு இல்லையா ரபீக் அண்ணா?
சரி ,,சரி ,,கொவிச்சுகாதீங்க!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
சும்மா தான் சொன்னேன் நண்பரே,கோபம் எல்லாம் இல்லை
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- Sponsored content
Similar topics
» ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன நெடுஞ்சாலை இரண்டே மாதத்தில் இச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
» சுமார் ரூபாய் 30 ஆயிரம் கோடி கடன் சுமையில் ரிலையன்ஸ் காம்
» வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1