ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

+4
மஞ்சுபாஷிணி
அருண்
Manik
ரபீக்
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 11:38 am

First topic message reminder :

பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.

பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.

இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.

இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

tamilcinema


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:32 pm

Manik wrote:அப்படியா செரி செரி எப்ப நண்பா ஊருக்கு வர்ர

அனேகமா வரும் டிசம்பர்!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:38 pm

ஓ அவ்ளோ நாளாகுமா செரி செரி நல்லா சம்பாதிச்சிட்டு வா அப்பறம் ஊருக்கு போக வேணாம்ல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by அருண் Sun Apr 10, 2011 1:03 pm

எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 1:05 pm

அருண் wrote:
எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155

உங்கலுக்கு இல்லை அருன் !! எங்கலைப் போன்ர இளசுகலுக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 1:06 pm

ரபீக் wrote:
அருண் wrote:
எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155

உங்கலுக்கு இல்லை அருன் !! எங்கலைப் போன்ர இளசுகலுக்கு

யப்பா ரபீக்கு நீயும் இந்த லிஸ்ட்ல இல்லப்பா என்ன மாதிரி பேச்சுலர் தான் அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 3:53 pm

ரபீக் wrote:பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.

பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.

இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.

இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

tamilcinema

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 572280


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Aathira Wed Apr 04, 2012 8:00 pm

ரபீக் wrote:
அருண் wrote:
எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 745155

உங்கலுக்கு இல்லை அருன் !! எங்கலைப் போன்ர இளசுகலுக்கு
அழுகை அழுகை


அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Aஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Aஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Tஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Hஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Iஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Rஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Aஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by அசுரன் Wed Apr 04, 2012 8:03 pm

அவரின் பதிவுகளை மறுமுறை பார்க்கும் போது ஏதோ இனம்புரியாத சோகம்... மனம் நம்ப மறுக்கிறது அவர் இறந்ததை சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரா.ரா3275 Wed Apr 04, 2012 8:07 pm

கள்ளச் சிரிப்பழகன் இன்று காணாமல் போய்விட்டானோ?...
இத்துணை அன்பை ஈகரை உன் மீது கொட்டுவதை
இனி எப்போது பார்ப்பீர்கள் ரபீக்?...
ஈகரையில் இணைந்தநொடி எத்துனைப் புனிதமானது-புண்ணியமானது
என்பதை உன் இறப்பு மூலம் இன்று என்னைப் போன்று ஏராளமானோர்க்கு
உணர்த்திவிட்டு ஓடி மறந்துவிட்டீரே...


அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 224747944

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Rஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Aஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Emptyஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Rஅனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by யினியவன் Wed Apr 04, 2012 8:11 pm

Manik wrote:ஓ அவ்ளோ நாளாகுமா செரி செரி நல்லா சம்பாதிச்சிட்டு வா அப்பறம் ஊருக்கு போக வேணாம்ல
நீங்க சொன்னத கேட்டு துபாய்க்கு போகல மாணிக்
ஆனா திரும்பி வராத ஊருக்கே போயிட்டாரு ரபீக்
மனைவி, குழந்தை, நண்பர்கள் அனைவரையும்
விட்டுட்டு போயிட்டாரே அழவெச்சிட்டு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 3 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum