ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

+4
மஞ்சுபாஷிணி
அருண்
Manik
ரபீக்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 11:38 am

First topic message reminder :

பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.

டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.

பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.

இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.

இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....

tamilcinema

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:07 pm

Manik wrote:பட்டையை கிளப்ப வேணாம் நண்பா அது சும்மாவே இருந்துட்டு போகட்டும்.... பாவம் அதைப்போயி ஏன் கிளப்புறீங்க.....

படம் நல்லா இருக்குமா இருக்காதா

சும்மா நச்சுன்னு இருக்கும் நன்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:10 pm

நச்சுன்னு இருக்குமா அய்யோ வேணாம் நண்பா பயமா இருக்கு........

அப்ப படம் நல்லா இருக்காதா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:12 pm

Manik wrote:நச்சுன்னு இருக்குமா அய்யோ வேணாம் நண்பா பயமா இருக்கு........

அப்ப படம் நல்லா இருக்காதா

சூப்பருங்க மொத்த்துல அது ஒரு வெட்ரிப் படமா இருக்கும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:12 pm

ஆடுகளம் படத்தோட இயக்குநர் வெற்றிதான் இந்த படத்தோட இயக்குநரா நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:14 pm

Manik wrote:ஆடுகளம் படத்தோட இயக்குநர் வெற்றிதான் இந்த படத்தோட இயக்குநரா நண்பா

கூடாது உடுட்டுக்கட்டை அடி வ கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:18 pm

ரபீக் wrote:
Manik wrote:ஆடுகளம் படத்தோட இயக்குநர் வெற்றிதான் இந்த படத்தோட இயக்குநரா நண்பா

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 139731 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 246975 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 139731 அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 246975

என்ன நண்பா கட்டையைத் தூக்குறீங்க ஏன் என்ன ஆச்சு அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:20 pm

Manik wrote:

nhm எழுதி உபயொகப் படுத்துவதால் என்னால் அதிகமா எழுதமுடியல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:22 pm

ஓ அப்படியா தமிழ் சாப்ட்வேர் கீமேன் இன்ஸ்டால் பன்னிக்கலாம்ல நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:26 pm

ஏர்கனவெ ஒருமுரை இதுபோல பிரச்சனை இருந்தது ,பிரகு சரி ஆகிவிட்டது ,,பொருத்திருந்து பார்ப்பொம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Manik Sun Apr 10, 2011 12:30 pm

அப்படியா செரி செரி எப்ப நண்பா ஊருக்கு வர்ர

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்? - Page 2 Empty Re: அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum