ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது...

2 posters

Go down

ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது... Empty ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது...

Post by சிவா Sun Apr 10, 2011 11:26 am

தமிழ்நாட்டில் உள்ள 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் இடதுகை ஆள்காட்டி விரலில் கறுப்பு மை வைத்துக் கொள்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. தங்களை ஆளும் எஜமானர்களை தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு மீண்டும் கிடைத்து இருக்கிறது.

மக்களாட்சியில் எல்லோரும் சமம் என்று நாம் பெருமையாக கூறிக் கொண்டாலும், நடைமுறையில் அப்படி இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான். ஆனால் தேர்தலை பொறுத்தமட்டில் எல்லோரும் சமம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தேர்தலில் ஆண்டிக்கும் ஒரு ஓட்டுதான்; அதிகாரிக்கும் ஒரு ஓட்டுதான்.

12-வது தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 13-வது சட்டசபையை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் 13-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. (இதே நாளில் புதுச்சேரி, மற்றும் கேரள சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது)

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் 9 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், மக்கள் பயம் இன்றி ஓட்டுப் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் டி.ஜி.பி. போலாநாத் அறிவித்து உள்ளார். எனவே வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும்.

ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள சக்தி வாய்ந்த ஒரே அதிகாரம் வாக்குச்சீட்டுதான். அந்த வாய்ப்பை ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல், அதே சமயம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் கறுப்புமையைப் போல் உங்கள் வாழ்க்கையும் மாறிவிடும் ஆபத்து உள்ளது.

எனவே, உஷாரய்யா... உஷாரு...


தினதந்தி


ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது... Empty Re: ஏப்ரல் 13 புதன்.. இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது...

Post by Manik Sun Apr 10, 2011 11:33 am

சரியான பதிவு அண்ணா.......

இந்த தேர்தலில் பலருக்கு ஓட்டே இல்லை என்று அறியப்படுகிறேன். எனது ஊரில் சில பேர்களுக்கு வோட் ஐடி இருந்தும் அவர்கள் பெயர் ஓட் லிஸ்டில் இல்லை அண்ணா இது போல் தொடர்வது ஆளுங்கட்சிக்கு சாதகமாய் அமைய நடக்கும் நூதன கொள்ளையா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி
» ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்
» திருமாவிற்கு ஒரு கடிதம்.. இன்னும் நம்பிக்கை இருக்கிறது.. – செல்வராஜ் முருகையன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum