ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கதம்பம்

+7
varsha
கலைவேந்தன்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
சிவா
Manik
11 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty நகைச்சுவை கதம்பம்

Post by Manik Sun Apr 10, 2011 10:09 am

First topic message reminder :

நகைச்சுவை 1 :

நாம் அணியும் சட்டையில் முதல் பட்டன் தவறாயிருப்பின்
அனைத்து பட்டன்களும் தவறாகத்தான் போகும்

இந்த அருமையான வரிகளை சொன்னவர்


அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க நகைச்சுவை கதம்பம் - Page 3 755837


Last edited by Manik on Sun Apr 10, 2011 10:19 am; edited 1 time in total



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by கலைவேந்தன் Sat Apr 16, 2011 3:07 pm

Manik wrote:அப்பா : என்னடா காலைல இருந்து உன் அம்மா பேசவே மாட்டேங்கிறா

மகன் : அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் தெரியாம பெவிகால் வாங்கி கொடுத்துட்டேன்

அப்பா : நீ என் மகன் இல்ல நண்பேண்டா நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837

சிரிப்பு சிப்பு வருது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by ஷர்மிஅஷாம் Sat Apr 16, 2011 4:19 pm

சிப்பு வருது சிப்பு வருது
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik Sat Apr 16, 2011 7:13 pm

அருண் wrote:அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க... நகைச்சுவை கதம்பம் - Page 3 403484 நகைச்சுவை கதம்பம் - Page 3 168300 நகைச்சுவை கதம்பம் - Page 3 745155

அதேதான் நண்பா அந்த டெய்லர் தான் நகைச்சுவை கதம்பம் - Page 3 359383



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik Sun Apr 17, 2011 6:37 pm

பையன் 1 : மச்சி என்னால அவள மறக்க முடியலடா

பையன் 2 : அப்படின்னா உங்க அப்பா அம்மாட்ட சொல்லி அவளை கல்யாணம் பன்னிக்க வேண்டியதானே

பையன் 1 : வெயிட் பன்னு மச்சி யு.கே.ஜி ரிசல்ட் வரட்டும் நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik Sun Apr 17, 2011 6:38 pm

பையன் : நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க

பொன்னு : அப்படியா அவங்க பேரு என்ன?

பையன் : அதை நீங்கதான் சொல்லனும்

பொன்னு : நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667

நாங்கள்ளாம் புதுசு புதுசா யோசிப்போம்ல புரோபோஸ் பன்ன



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik Sun Apr 17, 2011 6:40 pm

Manik wrote:பையன் : நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க

பொன்னு : அப்படியா அவங்க பேரு என்ன?

பையன் : அதை நீங்கதான் சொல்லனும்

பொன்னு : நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667 நகைச்சுவை கதம்பம் - Page 3 56667

நாங்கள்ளாம் புதுசு புதுசா யோசிப்போம்ல புரோபோஸ் பன்ன

அப்போ ரோஜாபூவுக்கு பதிலா கரண்டியும் கையுமா போவிங்களா நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை கதம்பம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by Manik Sun Apr 17, 2011 6:41 pm

ஒரு பையன் ஒரு சைனா பெண்ணை காதலித்து திருமணம் பன்னிக்கொண்டான்.....

ஆனால் ஒரு நாள் திடீரென்று அவனின் மனைவி இறந்துவிட்டாள்

அவனோட நண்பன் வீட்டிற்கு பார்க்க சென்றிருந்தான் அப்போது அந்த நண்பன் இவனுக்கு ஆறுதல் கூறினான்

விடு மாப்ள சைனா பீசுக்கு கேரண்டி இல்லடா மாப்ள



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by முரளிராஜா Sun Apr 17, 2011 6:44 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by balakarthik Sun Apr 17, 2011 6:45 pm

Manik wrote:ஒரு பையன் ஒரு சைனா பெண்ணை காதலித்து திருமணம் பன்னிக்கொண்டான்.....

ஆனால் ஒரு நாள் திடீரென்று அவனின் மனைவி இறந்துவிட்டாள்

அவனோட நண்பன் வீட்டிற்கு பார்க்க சென்றிருந்தான் அப்போது அந்த நண்பன் இவனுக்கு ஆறுதல் கூறினான்

விடு மாப்ள சைனா பீசுக்கு கேரண்டி இல்லடா மாப்ள

இதுக்குதான் நாங்கலாம் இந்தியா பீச கட்டிகுறோம் இங்கே ரிப்பெராசுனா ரீப்லேச்மேன்ட் உண்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை கதம்பம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by அருண் Sun Apr 17, 2011 7:01 pm

Manik wrote:பையன் 1 : மச்சி என்னால அவள மறக்க முடியலடா

பையன் 2 : அப்படின்னா உங்க அப்பா அம்மாட்ட சொல்லி அவளை கல்யாணம் பன்னிக்க வேண்டியதானே

பையன் 1 : வெயிட் பன்னு மச்சி யு.கே.ஜி ரிசல்ட் வரட்டும் நகைச்சுவை கதம்பம் - Page 3 755837 நகைச்சுவை கதம்பம் - Page 3 755837

பிஞ்சுலே வேம்பிடுச்சு!! நகைச்சுவை கதம்பம் - Page 3 745155 நகைச்சுவை கதம்பம் - Page 3 745155 சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நகைச்சுவை கதம்பம் - Page 3 Empty Re: நகைச்சுவை கதம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum