Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை கதம்பம்
+7
varsha
கலைவேந்தன்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
சிவா
Manik
11 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை கதம்பம்
First topic message reminder :
நகைச்சுவை 1 :
நாம் அணியும் சட்டையில் முதல் பட்டன் தவறாயிருப்பின்
அனைத்து பட்டன்களும் தவறாகத்தான் போகும்
இந்த அருமையான வரிகளை சொன்னவர்
அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க
நகைச்சுவை 1 :
நாம் அணியும் சட்டையில் முதல் பட்டன் தவறாயிருப்பின்
அனைத்து பட்டன்களும் தவறாகத்தான் போகும்
இந்த அருமையான வரிகளை சொன்னவர்
அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க
Last edited by Manik on Sun Apr 10, 2011 10:19 am; edited 1 time in total
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
ரபீக் wrote:அட நண்பா நான் தான் ,ஆனால் அந்த ஆண் நீதானேManik wrote:ரபீக் wrote:Manik wrote:நகைச்சுவை 2:
பெண் : நல்ல மொபைல் எங்க வாங்குனீங்க?
ஆண் : நான் ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சு வாங்குனது
பெண் : ஓ அப்படியா! எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?
ஆண் : மொபைல் ஓனர், போலீஸ் அப்பறம் நான்
ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா எப்புடி!!!!!!!!
அந்த ஆண் நீதானே நன்பா !!
அட நண்பா அது நீதான்...........
அட அந்த ஆணும் நீதான் நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
அப்பா : தேர்வு எப்படி எழுதியிருக்க மகனே ??????
மகன் : முதல் கேள்விக்கு எழுதல்லப்பா
இரண்டாம் கேள்வி பிடிக்கலப்பா
நான்காம் கேள்விக்கு விடையை மறந்துட்டேன்ப்பா
ஐந்தாம் கேள்வியை எழுத மறந்துட்டேன்ப்பா
ஆறாவது கேள்வி புக்லயே இல்லப்பா
அப்பா : அப்ப 3வது கேள்வி எழுதிட்டியா
மகன் : அதை தான்ப்பா சாய்ஸ்ல விட்டுட்டேன்
மகன் : முதல் கேள்விக்கு எழுதல்லப்பா
இரண்டாம் கேள்வி பிடிக்கலப்பா
நான்காம் கேள்விக்கு விடையை மறந்துட்டேன்ப்பா
ஐந்தாம் கேள்வியை எழுத மறந்துட்டேன்ப்பா
ஆறாவது கேள்வி புக்லயே இல்லப்பா
அப்பா : அப்ப 3வது கேள்வி எழுதிட்டியா
மகன் : அதை தான்ப்பா சாய்ஸ்ல விட்டுட்டேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
மகள் : அப்பா அந்த மாணிக் என்ன பாத்து சைட் அடிக்கிறான்ப்பா
அப்பா : அப்படியா இரு நான் அவன போயி தலையை சீவிட்டு வரேன் அரிவாள எடுத்து
மகள் : வேண்டாம்பா அவன் தலையை சீவாம கூட அழகா இருப்பான்ப்பா.......
அப்பா :
அப்பா : அப்படியா இரு நான் அவன போயி தலையை சீவிட்டு வரேன் அரிவாள எடுத்து
மகள் : வேண்டாம்பா அவன் தலையை சீவாம கூட அழகா இருப்பான்ப்பா.......
அப்பா :
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
அப்பா : என்னடா காலைல இருந்து உன் அம்மா பேசவே மாட்டேங்கிறா
மகன் : அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் தெரியாம பெவிகால் வாங்கி கொடுத்துட்டேன்
அப்பா : நீ என் மகன் இல்ல நண்பேண்டா
மகன் : அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் தெரியாம பெவிகால் வாங்கி கொடுத்துட்டேன்
அப்பா : நீ என் மகன் இல்ல நண்பேண்டா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
Manik wrote:மகள் : அப்பா அந்த மாணிக் என்ன பாத்து சைட் அடிக்கிறான்ப்பா
அப்பா : அப்படியா இரு நான் அவன போயி தலையை சீவிட்டு வரேன் அரிவாள எடுத்து
மகள் : வேண்டாம்பா அவன் தலையை சீவாம கூட அழகா இருப்பான்ப்பா.......
அப்பா :
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நகைச்சுவை கதம்பம்
முரளிராஜா wrote:Manik wrote:மகள் : அப்பா அந்த மாணிக் என்ன பாத்து சைட் அடிக்கிறான்ப்பா
அப்பா : அப்படியா இரு நான் அவன போயி தலையை சீவிட்டு வரேன் அரிவாள எடுத்து
மகள் : வேண்டாம்பா அவன் தலையை சீவாம கூட அழகா இருப்பான்ப்பா.......
அப்பா :
ஏன் இப்புடி நான் அழகாத்தானே இருக்கேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நகைச்சுவை கதம்பம்
Manik wrote:நகைச்சுவை 3:
மன்மோகன் : நாங்க அடுத்த வருசம் 20 இந்தியர்களை நிலாவுக்கு அனுப்ப போறோம்.....
ஒபாமா : வாவ்!!!!! யாரு அவங்க
மன்மோகன் : 2 oc, 3 bc, 3 mbc, 5 sc, 3 st மற்றும் 2 spl quota
ஒபாமா : இன்னுமாடா நீங்க திருந்தல???????????
நகைச்சுவையாக இருந்தாலும் நச்சென்று மண்டையில் அடிக்கப்பட்ட உண்மைகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நகைச்சுவை கதம்பம்
Manik wrote:அப்பா : தேர்வு எப்படி எழுதியிருக்க மகனே ??????
மகன் : முதல் கேள்விக்கு எழுதல்லப்பா
இரண்டாம் கேள்வி பிடிக்கலப்பா
நான்காம் கேள்விக்கு விடையை மறந்துட்டேன்ப்பா
ஐந்தாம் கேள்வியை எழுத மறந்துட்டேன்ப்பா
ஆறாவது கேள்வி புக்லயே இல்லப்பா
அப்பா : அப்ப 3வது கேள்வி எழுதிட்டியா
மகன் : அதை தான்ப்பா சாய்ஸ்ல விட்டுட்டேன்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: நகைச்சுவை கதம்பம்
Manik wrote:நகைச்சுவை 3:
மன்மோகன் : நாங்க அடுத்த வருசம் 20 இந்தியர்களை நிலாவுக்கு அனுப்ப போறோம்.....
ஒபாமா : வாவ்!!!!! யாரு அவங்க
மன்மோகன் : 2 oc, 3 bc, 3 mbc, 5 sc, 3 st மற்றும் 2 spl quota
ஒபாமா : இன்னுமாடா நீங்க திருந்தல???????????
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நகைச்சுவை கதம்பம்
அட நம்ம வடக்குப்பட்டி டெய்லர் ராமசாமி தாங்க...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|