Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப ஆதிக்கம்'- அமெரிக்கா
Page 1 of 1
குடும்ப ஆதிக்கம்'- அமெரிக்கா
பதவிப் பிரமாணம்- ஜனாதிபதி மற்றும் சாமல் - ஆவணப்படம்
இலங்கையில் அரச நிர்வாகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்தோடு, அங்கு மனித உரிமை மீறல்கள் முடிவின்றி தொடர்வதாகவும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப ஆதிக்கம்
அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறை மற்றும் மற்றைய அரசுதுறைகள்
அரசதுறைகளில் குடும்ப ஆதிக்கம் என அமெரிக்கா விமர்சனம்அனைத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலேயே இருப்பதாக மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் இந்த வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகிய நிறைவேற்றுத்துறையின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, இன்னொரு சகோதரர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
2010ம் ஆண்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் ஆளும் கூட்டணி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த தேர்தல்களை சிக்கல்களுக்குரியது என சுயாதீன கண்காணிப்பாளர்களை மேற்கோள்காட்டி அந்தத் தேர்தல்களின் சுதந்திரத்தன்மையையும் அந்த அறிக்கை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
இரண்டு தேர்தல்களிலுமே ஆளும் கூட்டணி அரசாங்கம் பெருமளவான அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத கொலைகளும் காணாமல் போதல்களும்
இலங்கைப் படையினர்இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் அறிக்கை, பாதுகாப்புப் படையினர் நீதிக்குப் புறம்பான சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபடுவதாகவும் அந்நாட்டில், காணாமல் போதல்கள் தொடர்ந்தும் ஒரு பிரச்சனையாகவே இருந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் சற்று குறைந்துள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது.
நீதித்துறை சுதந்திரம்
'நீதித்துறை மீது நிறைவேற்றுத்துறை செல்வாக்கு' -அமெரிக்காசட்டத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பதற்கான வசதி அதிகாரிகளுக்கு உள்ள நிலையில், மனித உரிமைகளை மீறியமைக்காக பாதுகாப்பு படையிலோ பொலிஸ் தரப்பிலோ எவரும் சிவில் அல்லது இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதான தகவல்கள் எதுவும் இல்லை.
அத்தோடு இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம், நிர்வாகத்துறையின் கடுமையான தலையீடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா கருதுகிறது.
மனி்த உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை காலங்கடந்தும் இதுவரை கையளிக்கவில்லை.
அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் காணாமல் போயுள்ள லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை எனவும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மீது அமெரிக்கா கடும் விமர்சனம்இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயலாத்தன்மை இன்னொரு கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிமை மீறல்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து தகவல்களை திரட்டாமல் ஆணைக்குழு தனக்கு முன்னாலுள்ள ஆதாரங்களில் மட்டும் தங்கியிருந்து வழமையான நியாய சபை போன்றே விசாரணைகளை முன்னெடுக்கின்றது எனவும் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலை பற்றிய அமெரிக்காவின் மதிப்பீட்டை வெளியிடும் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Similar topics
» சர்வாதிகாரம், குடும்ப ஆதிக்கம்...! விடியலை நோக்கி காத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» ஆண் ஆதிக்கம்
» ஆர்ஜென்டீனா ஆதிக்கம்
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» ஆண் ஆதிக்கம்
» ஆர்ஜென்டீனா ஆதிக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum