Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.14 லட்சம் செலவில் நாய்களுக்கு திருமணம்
2 posters
Page 1 of 1
ரூ.14 லட்சம் செலவில் நாய்களுக்கு திருமணம்
இங்கிலாந்து நாட்டில் வசிப்பவர் லூசி ஹாரிஸ். 32 வயதான இவர் யார்க்ஷைர் டெர்ரியர் என்ற இனத்தை சேர்ந்த ஒரு நாயை வளர்ந்து வந்தார். இதற்கு லோலா என்று பெயர். இந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார். இங்கிலாந்து நாட்டிலேயே அவலட்சணமான நாய் என்ற பட்டம் பெற்ற மக்லி என்ற நாய்க்கு தன் லோலாவை ஜோடியாக்க தீர்மானித்தார். இது சைனீஸ் கிரெஸ்ட்டட் வகையை சேர்ந்த நாய் ஆகும். இந்த திருமணம் எஸ்செக்ஸ் மாநிலத்தில் உள்ள பிராட்வெல் ஆன் தி சீ என்ற மண்டபத்தில் நடந்தது. இதற்கான வாடகை மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு 80 விருந்தினர்களை அழைத்திருந்தார்.
நாய்களுக்கான உடைகளை வடிவமைப்பதில் புகழ் பெற்ற மைக்கேல் ஓச் என்பவர் வடிவமைத்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான திருமண உடையை லோலாவுக்கு தயார் செய்து இருந்தார். இந்த உடையை அணிந்து அந்த லோலா திருமணத்தில் கலந்து கொண்டது. லோலாவுக்கு முத்துக்களாலான நெக்லசையும் வாங்கி அணிவித்து இருந்தார். இதன் விலை ரூ.28 ஆயிரம். இப்படி ரூ.14 லட்சம் செலவில் அவர் இந்த திருமணத்தை நடத்தினார். லூசி மேலும் 2 நாய்களையும் வளர்த்து வருகிறார். என் நாய்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவைகள் என்னை மகிழ்ச்சியாக வைத்து இருப்பதால், அவற்றுக்கு செலவிடுவதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன் என்கிறார் லூசி.
நாய்களுக்கான உடைகளை வடிவமைப்பதில் புகழ் பெற்ற மைக்கேல் ஓச் என்பவர் வடிவமைத்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான திருமண உடையை லோலாவுக்கு தயார் செய்து இருந்தார். இந்த உடையை அணிந்து அந்த லோலா திருமணத்தில் கலந்து கொண்டது. லோலாவுக்கு முத்துக்களாலான நெக்லசையும் வாங்கி அணிவித்து இருந்தார். இதன் விலை ரூ.28 ஆயிரம். இப்படி ரூ.14 லட்சம் செலவில் அவர் இந்த திருமணத்தை நடத்தினார். லூசி மேலும் 2 நாய்களையும் வளர்த்து வருகிறார். என் நாய்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவைகள் என்னை மகிழ்ச்சியாக வைத்து இருப்பதால், அவற்றுக்கு செலவிடுவதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன் என்கிறார் லூசி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரூ.14 லட்சம் செலவில் நாய்களுக்கு திருமணம்
லோலாவுக்கு வந்த வாழ்வு
வேறன்ன நான் சொல்ல
வேறன்ன நான் சொல்ல
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது
» காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: குதிரையில் அழைத்து வந்து நாய்களுக்கு திருமணம்~!!!
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
» காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: குதிரையில் அழைத்து வந்து நாய்களுக்கு திருமணம்~!!!
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|