ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது

2 posters

Go down

தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது Empty தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது

Post by சிவா Sun 10 Apr 2011 - 10:37

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, ஏப்.10- தமிழக சட்டசபை தேர்தல், வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது.

ஒரே கட்ட தேர்தல்

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் பலப்பரீட்சை நடக்கிறது. பா.ஜனதா மற்றும் பல்வேறு சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வருகிற புதன்கிழமை (13-ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

பிரசாரம் நாளை ஓய்கிறது


தேர்தல் நடத்தை விதியின்படி, ஓட்டுப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி, நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

அதன்பின் ஊர்வலமாக சென்றோ அல்லது பொதுக்கூட்டத்தில் பேசியோ பிரசாரம் செய்ய முடியாது. வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்கலாம்.

உச்சகட்ட பிரசாரம்

பிரசாரம் முடிவதற்கு 2 நாட்களே இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் உச்ச கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரசாரம் செய்துள்ளனர்.

மன்மோகன்சிங்


பிரதமர் மன்மோகன்சிங், நேற்று மாலை கோவையில் பிரசாரம் செய்தார். கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பேசினார்.

கருணாநிதி

தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி, கடந்த 23-ந் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் சென்னை, திண்டிவனம், விழுப்புரத்தில் பிரசாரம் செய்த அவர், நேற்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்துவிட்டு, இரவில் சிதம்பரத்தில் தங்கினார்.

திருவாரூரில் 2 நாள் பிரசாரம்

கடைசி இரண்டு நாட்களான இன்றும், நாளையும் அவர், தனது சொந்த தொகுதியான திருவாரூரில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். இன்று தென் சென்னை பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று தென் சென்னை பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவர் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் அதே தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்வானி, நரேந்திரமோடி

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி இன்று மாலை திண்டுக்கல் மற்றும் கோவையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜனதா முக்கிய தலைவர்களில் ஒருவருமான நரேந்திரமோடி கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஓசூர் ஆகிய நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசுகிறார்.

இதற்கிடையில், களத்தில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் இரவு-பகலாக சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினதந்தி!


தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது Empty Re: தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது

Post by கலைவேந்தன் Mon 11 Apr 2011 - 22:12

அப்பாடா... ஆரவாரம் ஓய்ந்திருக்கும்... இனி ராவோட ராவா பணம் பட்டுவாடா தொடங்கும்.. புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுக பிரசாரம் நாளை தொடக்கம்
» இலங்கை அதிபர் தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்
» கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :
» 3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு
» தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum