ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

+2
கண்ணன்3536
nhchola
6 posters

Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by nhchola Sun Apr 10, 2011 8:30 am

87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?

செய்தி : தினமனி
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by nhchola Sun Apr 10, 2011 8:30 am

இதே கேள்வியை திரு. ராகுல் காந்தி தமிழ்நாட்டிலும் தேர்தல் பிரசாரத்தில் கேட்டிருக்கலாம். தனக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பதுதான் காங்கிரஸ் கட்சிக்கு. இங்கும் கலைஞர் ஆட்சி செய்கிறார் என்பது ராகுலுக்கு தெரியாது போலும்
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by கண்ணன்3536 Sun Apr 10, 2011 11:59 am

சொந்தக்காசில சூனியம் வைக்கிறது இதுதானா
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 12:19 pm

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் 224747944 நச்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by ரபீக் Sun Apr 10, 2011 12:20 pm

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2011 3:18 pm

கூட்டணி தருமம் .சென்னையில் கூறமுடியாத சூழ்நிலை.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 3:20 pm

ராகுல் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தாரா...? செய்திருந்தால் கலைஞரைப்பற்றியும் அவ்வாறு கூறுகிறாரா என்று அவரது மனச்சான்றினை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by T.N.Balasubramanian Sun Apr 10, 2011 3:32 pm

இளைஞர் காங்க்றேஸ் வேட்பாளர்களுக்காக ஈரோடு,கரூர்,காரைக்குடி போன்ற இடங்களுக்கு மாத்திரம் சென்று தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, பாண்டி/ கேரளா மாநிலங்களுக்கு சென்று விட்டார்..
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 3:35 pm

T.N.Balasubramanian wrote:இளைஞர் காங்க்றேஸ் வேட்பாளர்களுக்காக ஈரோடு,கரூர்,காரைக்குடி போன்ற இடங்களுக்கு மாத்திரம் சென்று தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, பாண்டி/ கேரளா மாநிலங்களுக்கு சென்று விட்டார்..
ரமணீயன்.

ஆக அவருக்கே ஆதங்கம் பொறுக்க முடியாம போயிட்டார்னு வைச்சுக்கலாமா...?ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் Empty Re: 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum