ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை

2 posters

Go down

விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை Empty விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை

Post by md.thamim Sun Apr 10, 2011 3:35 am

விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை Bhumika%2BChawla%2BBharat%2BThakur


விவாகரத்து பெறுபவர்களின் பட்டியலில் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே போகிறது. சமீபத்தில் விவாகரத்து பெற்ற
செல்வராகவன்-சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரி, நடிகர்கள்
அரவிந்த்சாமி இதுதவிர விவாகரத்து கேட்டுள்ள பிரபுதேவா-ரமலத் ஜோடி என
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் மற்றொரு நடிகையும்
சேர்ந்துள்ளார். அவர் பெயர் பூமிகா.

தமிழில் "பத்ரி" படத்தின் மூலம்
அறிமுகமான நடிகை பூமிகா, "ரோஜாகூட்டம்", உள்ளிட்ட படங்களில்
நடித்துள்ளார். இதுதவிர இந்தியில் பூமிகா சாவ்லா என்ற பெயரில் அவர் ரொம்ப
பிரபலம். இவருக்கும் பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் கடந்த 2007ம்
ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து
நடித்து வந்தார். சந்தோஷமாக சென்ற இவர்கள் வாழ்க்கையில் இப்போது புயல்
அடிக்க ஆரம்பித்துள்ளது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு
ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பூமிகா விவாகரத்து கேட்டு அப்பீல்
செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதற்காக விவாகரத்து என்று
விசாரித்த போது பரத் தாகூரும்-பூமிகாவும் இணைந்து "தகிட தகிட" என ஒருபடம்
தயாரித்து உள்ளனர். ஆனால் இந்தபடம் ப்ளாப் ஆனது. இதுதவிர துபாயில் யோகா
பள்ளி ஒன்றும் திறந்து உள்ளனர். இதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம்
வரவில்லையாம். இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில்
பரத்தாகூர் தொடர்ந்து படம் தயாரிக்கும் படி பூமிகாவை வற்புறுத்தி வருவதாக
தெரிகிறது. ஏற்கனவே நிறைய நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து
படதயாரிக்கும் படி கணவர் கூறிவருவது அவரை வெறுப்‌படையச் செய்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரைக்கும்
சென்றுள்ளதாக தெரிகிறது. பூமிகா தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் விவாகரத்து
கேட்டு அப்பீல் செய்துள்ளார்.

பூமிகா தற்போது தனது தயாருடன்
வசித்து வருகிறார். தவிர முன்பெல்லாம் பொது நிகழ்ச்சியில் தனது கணவருடன்
சேர்ந்து வந்த பூமிகா இப்போது தனியாகத்தான் வருகிறாராம்.


நன்றி: தின மலர்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை Empty Re: விவாகரத்துக்கு தயாராகும் அடுத்த நடிகை

Post by varsha Sun Apr 10, 2011 4:45 am

இது தவறான செய்தி என்று பூமிகா மறுத்துள்ளார். (வேற என்ன வேலை எங்களுக்கு)
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாராகும் அடுத்த பேய்ப்படம்!
» அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகும் மலையாள சினிமா:
» அடுத்த தலைமுறைக்கு தயாராகும் பறக்கும் டூ - வீலர் - விஞ்ஞான அதிசயம்..
» மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல்.
»  ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் இளம் நடிகை இவர்தான்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum