புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
61 Posts - 74%
heezulia
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
226 Posts - 76%
heezulia
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
8 Posts - 3%
prajai
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
2 Posts - 1%
nahoor
ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_m10ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 9 Apr 2011 - 15:16

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சிவராஜ் போட்டியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து வந்த விஜயகாந்த் இன்று ரிஷிவந்தியம் பகண்டை கூட்டு ரோட்டில் தனக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், ‘’காந்தி கண்ட கிராமம் காந்தி கண்ட கிராமம் என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். இதுதான் காந்தி கண்ட கிராமமா? காந்திகண்ட கிராமம் என்றால் என்னவென்று தெரியுமா காங்கிரஸ்காரர்களுக்கு.

தீயணைப்பு நிலையம் கிடையாது; ரிஜிஸ்தர் ஆபீஸ் கிடையாடு. சாலைகள் குண்டும்,குளியுமாக கிடக்கிறது. விவசாயப்பொருள் வேண்டும் என்றால் திருக்கோவிலூர் செல்லவேண்டும். மருத்துவமனை என்றால் விழுப்புரம்தான் செல்ல வேண்டும்.

இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாம இருக்கிறது ரிஷிவந்தியம். இதனால்தான் நான் ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தேன்.

பூனையை யானை ஆக்குவேன் என்று மற்றவர்கள் மாதிரி பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். 3வருடத்தில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன். இது என்னால் முடியும்.

எனக்கு தொகுதிக்கு ஒதுக்கும் நிதியில் 5 பைசா கூட எனக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி நான் பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் திமுக என்னிடம் பேரம்பேசியபோதே சம்மதம் தெரிவித்து பணத்தை பெற்றிருப்பேன்.

என் மானசீக குரு எம்.ஜி.ஆரின். நல்லாசியுடன் கூட்டு ரோடில் இருந்து கேட்டுக்கொள்கிறேன். நாம் எல்லோரும் கூட்டாக இருந்து கிராமத்தை உயர்த்துவோம்.

இந்த விஜயகாந்துக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.

.nakkheeran

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 16:30

இந்த தொகுதி மாத்திரம் அல்ல. காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் இதே நிலைதான்.

முன்னர் இருந்த வரவேற்பும் ஆதரவும் காங்கிரசுக்கு இப்போது கிடையாது,காங்கிரஸ் காரர்களே காங்கிரஸ் கட்சியை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 9 Apr 2011 - 19:00

சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரிஷிவந்தியத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? விஜயகாந்த்!! 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:12

ஆதிமுகவிற்கு நிசியமஹா என் வோட்டு கிடையாது,அதிலும் விஜயகாந்துக்கு கண்டிப்பாக இல்லை,குடிகாரனுக்கு என் வோட்டு நிச்சயம் இல்லை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 20:15

மானம் ரோஷம் ஈனம் உள்ள எந்த தமிழனும் காங்கிரஸ்+ தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டான் - சீமான்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:19

நன் ஒரு அரசு ஊழியர்.எனவே என் வோட்டு என் திமுகவுக்கே.சீமானின் பேச்சு காமடியான ஒன்று.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 9 Apr 2011 - 20:22

நாட்டுப்பற்று கொஞ்சமும் இல்லாத, ஒரு சுயனலவாதிக்கு நான் பதிவு இடுவதை கேவலமாக நினைக்கிறேன்...ஜெய்ஹிந்த்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 20:24

யாருக்கு இருக்கு நாட்டுப்பற்று?நாட்டுப்பற்று உள்ளவன் எவனும் அடுத்த நாடு விசயத்தில் மூக்கை நுழைக்க மாட்டான்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 10 Apr 2011 - 0:07

தென்றல் ... உங்களைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அரசு ஊழியர் என்றால் மனித நேயம் மரத்துப்போகுமா..? நிதர்சனம் உங்கள் கண் முன்னால் நின்றும் அதைக் காணமாட்டேன் என்று அடம் பிடிப்பது ஏன்..?

தன் சுய தேவை நிறைவுற்றது அது எவரால் என்பதை மட்டுமே பார்க்கும் கண் பொத்திய குதிரையாக நாம் இருக்கவேண்டுமா..?

ஒரு கொலை காரன் கொள்ளைக்காரன் உங்களுக்கு பணம் கொடுத்தால் அவனை கண்மூடி ஆதரிப்பீர்களா.. ?

பிறகு நமக்கென்று இருக்கும் சுய சிந்தனை என்ன ஆவது..?

சிந்தியுங்கள் தோழரே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 10 Apr 2011 - 0:23

நானும் இதுநாள் வரை தி.மு.க விற்கு தான் ஓட்டளிக்கலாமென்றிருந்தேன். ஈகரையில் தெளிவான விளக்கங்களுக்கு பிறகு மிகுந்த யோசனையாக உள்ளது. நிச்சயம் ஓட்டு தி.மு.க விற்கு போட மனம் வராது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக