Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
ஒன்று பட்டு குரல் கொடுப்போம் நம் உறவுகளுக்காக
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
மதன்கார்த்திக் wrote:
உங்களால் முடிந்த அளவு இந்த செய்தி மற்றும் படங்களை பரப்புங்கள் உங்களுக்கு இதை மடல் செய்யவா சகோதரா
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
என்னைப் பொறுத்தவரை இதற்கு காங்கிரசு கட்சியை மட்டும் குறை கூற முடியாது..
இதன் பின்னால் பல சக்திகள் உண்டு..
போர் முற்றிய சமயம் தற்போது எதிரணியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தாலும், அவர்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும்... (வேறு ஏதேனும் காரணம் சுமத்தி இருப்பர்..)
ஏனெனில், இலங்கையில் நடந்த போருக்கு இந்தியா மட்டும் உதவி செய்யவில்லை..
எனினும்,
காங்கிரஸ் மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்..
எனது ஓட்டு "49 ஓ" எனும் பொத்தான் இருந்தால் அந்த பொத்தானுக்கு அல்லது, யாரேனும் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு..

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
இதனை முழுமையாக இங்கே காணலாம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
கலை wrote:இதனை முழுமையாக இங்கே காணலாம்..
இந்த தளம் மூலம் அல்ல எல்லோருக்கும் இது மடல் செய்யப்பட்டுள்ளது அதன் மூலம் அறிந்தேன்
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
என்னால் படங்களையும் கேப்ஷன் களையும் முழுமையாக காண இயலாததால் அனைவருக்கும் உதவ இந்த தளம் தந்தேன் தம்பி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
ipkf செய்த கொடுமையை தாண்டி அதில் பணிபுரிந்த நமது வீரர்கள் நமது தேசத்திற்கு தானே பணி புரிய வேண்டும்.அதை விடுத்து அடுத்த நாட்டிற்கு பணி செய்ய அனுப்பியது அடிமை முறைக்கு ஒப்பாகும்.அந்த கேவலமான செயலை காங்கிரஸ் செய்தது.மற்றும் இறந்த ,காயமான வீரர்களுக்கு எந்த விதமான நிவாரணத்தையும் இரு அரசுகளும் செய்யவில்லை மாறாக கேவலப்பட்டு
அவமானப்பட்டு அனுப்பப்பட்டார்கள்.அந்த காலத்து வீரர்களை கேட்டு பாருங்கள் பொங்கி விடுவார்கள். தமிழர்களுக்கு செய்த கொடுமைகளுக்கு நன்றாக துன்பப் பட்டார்கள் .
கார்கில் போரின் போது கிடைத்த பத்து பங்கு நிவாரணத்தில் ஒரு பங்கு கூட ipkf வீரர்களுக்கு கிடைக்கவில்லை.
முக்கிய அடிப்படை விஷயம் இதுதான் ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள் [தமிழர்கள் ]
இறந்த இடம் தமிழ் நாடு
அப்போதைய எதிர்கட்சி தி மு க .இதனால் தான் தமிழன் என்றால் காங்கிரசுக்கு அலர்ஜி.இது தெரியாத அரை லூசுகள் தங்கபாலு ,வாய் கொழுப்பு இளங்கோவன்கள்[மனசு பொறுக்கலை ] அன்னை சோனியா அன்னை சோனியா -நு திரியதுகள்.இளங்கோ யாருன்னு பார்த்த சம்பத் அப்படி நல்ல மனசனுக்கு பிறந்த தறுதலை.
மொத்தத்தில் கருணாநிதி மிக மிக மோசமாக கேவலப்பட்டு வேதனையில் இறக்கப் போகிறார்.
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாய் வரும்.

Last edited by positivekarthick on Sat Apr 09, 2011 10:31 pm; edited 2 times in total
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
கலை wrote:என்னால் படங்களையும் கேப்ஷன் களையும் முழுமையாக காண இயலாததால் அனைவருக்கும் உதவ இந்த தளம் தந்தேன் தம்பி..!
நன்றி சார் இந்த செய்தி எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் அது தான் முக்கியம்
Re: காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
எனது தேர்தல்களத்திரியின் நோக்கமும் இது தான் தம்பி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் காமிராவில் சிக்கிய அனகோண்டா , இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.
» ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?: சீமானுக்கு தாமரை கேள்வி
» பையந்த மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உடையவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
» ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?: சீமானுக்கு தாமரை கேள்வி
» பையந்த மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உடையவர்கள் பார்க்க வேண்டாம்
» இளகிய மனம் உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|