ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10 
heezulia
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

+9
ப்ரியா
md.thamim
varsha
அருண்
Tamilzhan
முரளிராஜா
அன்பு தளபதி
ஆளுங்க
கபாலி
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by கபாலி Sat Apr 09, 2011 9:49 pm

First topic message reminder :

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு : ஏன் அவன கொன்ன?

புலி : அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து
சொல்றான் “எவ்ளோ பெரிய பூன”ன்னு.


சுட்டது மக்கா...

இனியும் இங்கே சுட்டவை தொடரும்...


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down


கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by முரளிராஜா Mon Apr 18, 2011 11:10 pm

சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by puthuvaipraba Tue Apr 19, 2011 8:51 am

சிரி சிரிசிரிசிரி
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:20 pm

"பிப்ரவரியை ஏன் 'அபார்ஷன்' மாசம்னு சொல்றே?"
"அது மத்த மாசங்களைவிட அரை குறையாப் பிறந்திருக்கே!"
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:20 pm

[quote]"என்ன... தலைவருக்கு தெலுங்கே தெரியாது! திடீர்னு இப்ப தெலுங்குல பொளந்து கட்டறாரு...?" "ஆந்திராவுல இருந்து வந்த ஸ்பெஷல் சரக்கை இல்லே அடிச்சிருக்காரு...!"
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:21 pm

ஒருவன்: "என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க.
" மற்றவன்: "அவ்வளவு அழகான குரலா?"
ஒருவன்: "இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்."
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:23 pm

"இந்த ஸ்கூல்லே ஏன் பூனைகள் நடமாட்டம் அதிகமாயிருக்கு?"
"இது 'எலி'மென்டரி ஸ்கூலாச்சே." என்ன கொடுமை சார் இது
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 1:28 pm

"இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?"
" அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல "...
" நானும் என் மனைவிகிட்ட சொல்லல..."

சுட்டுத்தள்ளூ!
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 3:57 pm

கபாலி wrote:மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு : ஏன் அவன கொன்ன?

புலி : அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து
சொல்றான் “எவ்ளோ பெரிய பூன”ன்னு.


...

அப்ப அது பூனை இல்லையா கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 865843


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 3:58 pm

கபாலி wrote:நண்பன் 1 : மாப்ள, லவ் மேரேஜ்-க்கும், அரேஞ் மேரேஜ்-க்கும் என்னடா
வித்தியாசம்?
நண்பன் 2 : அது ஒண்ணுமில்ல மாமு, நாமலா கெணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ், 10 பேரு சேந்து தள்ளிவிட்டா அது அரேஞ் மேரேஜ்... கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 755837

அப்ப உங்களை குண்டு கட்டா தூக்கி கிணத்துல போட்டு முக்கினா அதுக்கு என்னா பேரு? கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 102564


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 19, 2011 4:01 pm

கபாலி wrote:
நண்பன்1-''மச்சான் ஏன்டா ரொம்ப சோகமா இருக்கே?''
நண்பன்2-''நேத்து என் ஆளோட மொபைல் வாங்கி என் பேரை எப்படி ஸ்டோர் பண்ணிருக்கான்னு பார்த்தேன்,அதுல இருந்து மூட் அவுட்டுடா.''
நண்பன்1-''அப்படி என்ன பேர்ல மச்சான் ஸ்டோர் பண்ணிருந்தா?''
நண்பன்2-'' டைம் பாஸ் நம்பர் 15-ன்னு ஸ்டோர் பண்ணிருக்காடா மாப்ளே!!''

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 168300 கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 403484


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 3 Empty Re: கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum