Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கபாலி...
+15
Manik
சிவா
varsha
ப்ரியா
md.thamim
அருண்
ஆளுங்க
முரளிராஜா
மலிக்கா
உதயசுதா
Aathira
கலைவேந்தன்
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
கபாலி
19 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
நான் கபாலி...
First topic message reminder :
அன்பான ஈகரை நண்பர்களே... [You must be registered and logged in to see this image.]
வணக்கம். நான் கபாலி... ஒரு காலேஜ் புரஃபசர் அப்படின்னு சொல்லிக்க ஆசைதான்.. . ஆனா இல்லை. ஒரு சாதாரண தனியார் கம்பெனி பொதி சுமக்கும் கழுதை..
இப்படீக்கா கூகுள்ல மேய்ஞ்சப்ப இப்படி ஒரு அருமையான தளம் கிடைச்சுது..
நான் உள்ளே வரலாமா...? [You must be registered and logged in to see this image.]
( டேய் கபாலி,,, போனதுமே வாலை காமிக்காதே... கொஞ்ச நாள் பொறு தலீவா.. )
அன்பான ஈகரை நண்பர்களே... [You must be registered and logged in to see this image.]
வணக்கம். நான் கபாலி... ஒரு காலேஜ் புரஃபசர் அப்படின்னு சொல்லிக்க ஆசைதான்.. . ஆனா இல்லை. ஒரு சாதாரண தனியார் கம்பெனி பொதி சுமக்கும் கழுதை..
இப்படீக்கா கூகுள்ல மேய்ஞ்சப்ப இப்படி ஒரு அருமையான தளம் கிடைச்சுது..
நான் உள்ளே வரலாமா...? [You must be registered and logged in to see this image.]
( டேய் கபாலி,,, போனதுமே வாலை காமிக்காதே... கொஞ்ச நாள் பொறு தலீவா.. )
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: நான் கபாலி...
நட்பு ரோஜா
---------------
எப்போதும் சிரிக்கும் ரோஜாவா இருந்தேன்
உன்னை காணும் வரை ....கண்டேன்
கதிரவன் பூக்கும் காலை முதல்
கடலிலே மிதக்கும் நிலவுவரை
நீ காட்டிய அன்பில் ....
என்னை மறந்து என்னுள் இருந்த
உன்னை அறிந்தேன் அன்பே.....
என்னை உன் உயிர் என்றாய்
உள்ளம் என்றாய்..... யாவரிடமும் பேசாதே
என்ற உறவு தந்தாய்....
என்னில் அடங்கிய அனைத்தையும் உன்னில்
மட்டுமே சொந்தம் என்ற உணர்வு தந்தாய்
அது மட்டுமா?
எத்தனை நண்பர்கள் இருந்தாலும்
நீ அத்தனையும் தவிர்த்து
எனக்கே என்ற பந்தம் தந்தாய்
ஒரு முறை அழைத்த முகவரிக்கு
மருமுறை பதில் தரவில்லை என்றால்
சிறுமுகம் காட்டி சீரீ பாய்கிறாய் ....
இப்படி அளவில்லா அன்பை கண்டு
நான் தோழன் என்பதா? காதலன் என்பதா?
புரியாத புதிராய் என்னில் இருந்த கேள்வியை
உன்னுள் கேட்டதால் நீ விலகி
விட்டாயேய்....
அப்போதுதான் எனக்கும் புரிந்தது
காதலை விட நட்பும் உயர்ந்தது
அந்த நட்பை தொலைத்ததால் உதிர்ந்த இதழாய்
மறைந்து விடுகிறேன் ...
அடுத்த சென்மத்தை தேடி....
---------------
எப்போதும் சிரிக்கும் ரோஜாவா இருந்தேன்
உன்னை காணும் வரை ....கண்டேன்
கதிரவன் பூக்கும் காலை முதல்
கடலிலே மிதக்கும் நிலவுவரை
நீ காட்டிய அன்பில் ....
என்னை மறந்து என்னுள் இருந்த
உன்னை அறிந்தேன் அன்பே.....
என்னை உன் உயிர் என்றாய்
உள்ளம் என்றாய்..... யாவரிடமும் பேசாதே
என்ற உறவு தந்தாய்....
என்னில் அடங்கிய அனைத்தையும் உன்னில்
மட்டுமே சொந்தம் என்ற உணர்வு தந்தாய்
அது மட்டுமா?
எத்தனை நண்பர்கள் இருந்தாலும்
நீ அத்தனையும் தவிர்த்து
எனக்கே என்ற பந்தம் தந்தாய்
ஒரு முறை அழைத்த முகவரிக்கு
மருமுறை பதில் தரவில்லை என்றால்
சிறுமுகம் காட்டி சீரீ பாய்கிறாய் ....
இப்படி அளவில்லா அன்பை கண்டு
நான் தோழன் என்பதா? காதலன் என்பதா?
புரியாத புதிராய் என்னில் இருந்த கேள்வியை
உன்னுள் கேட்டதால் நீ விலகி
விட்டாயேய்....
அப்போதுதான் எனக்கும் புரிந்தது
காதலை விட நட்பும் உயர்ந்தது
அந்த நட்பை தொலைத்ததால் உதிர்ந்த இதழாய்
மறைந்து விடுகிறேன் ...
அடுத்த சென்மத்தை தேடி....
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Re: நான் கபாலி...
நான் அனுப்புவது எல்லாமே எனது சொந்த கவிதைதான்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Re: நான் கபாலி...
ஹிஸ்ஹாலீ நீங்க உங்க கவிதைகளை பதிக்க வேண்டிய இடம் இது இல்லை.....
கவிதைகள் திரியில் சொந்தக்கவிதைகள் பகுதியில் பதிவிடுங்க....
கவிதைகள் திரியில் சொந்தக்கவிதைகள் பகுதியில் பதிவிடுங்க....
Re: நான் கபாலி...
hishalee wrote:நான் அனுப்புவது எல்லாமே எனது சொந்த கவிதைதான்
ஆனால் பதிக்கும் இடம் இது இல்லை நண்பரே.... கவிதைகள் திரியில் உங்கள் கவிதைகளை பதியுங்கப்பா...
Re: நான் கபாலி...
நண்பரே இது உங்கள் சொந்த கவிதையாக இருந்தால்hishalee wrote:நட்பு ரோஜா
---------------
எப்போதும் சிரிக்கும் ரோஜாவா இருந்தேன்
உன்னை காணும் வரை ....கண்டேன்
கதிரவன் பூக்கும் காலை முதல்
கடலிலே மிதக்கும் நிலவுவரை
நீ காட்டிய அன்பில் ....
என்னை மறந்து என்னுள் இருந்த
உன்னை அறிந்தேன் அன்பே.....
என்னை உன் உயிர் என்றாய்
உள்ளம் என்றாய்..... யாவரிடமும் பேசாதே
என்ற உறவு தந்தாய்....
என்னில் அடங்கிய அனைத்தையும் உன்னில்
மட்டுமே சொந்தம் என்ற உணர்வு தந்தாய்
அது மட்டுமா?
எத்தனை நண்பர்கள் இருந்தாலும்
நீ அத்தனையும் தவிர்த்து
எனக்கே என்ற பந்தம் தந்தாய்
ஒரு முறை அழைத்த முகவரிக்கு
மருமுறை பதில் தரவில்லை என்றால்
சிறுமுகம் காட்டி சீரீ பாய்கிறாய் ....
இப்படி அளவில்லா அன்பை கண்டு
நான் தோழன் என்பதா? காதலன் என்பதா?
புரியாத புதிராய் என்னில் இருந்த கேள்வியை
உன்னுள் கேட்டதால் நீ விலகி
விட்டாயேய்....
அப்போதுதான் எனக்கும் புரிந்தது
காதலை விட நட்பும் உயர்ந்தது
அந்த நட்பை தொலைத்ததால் உதிர்ந்த இதழாய்
மறைந்து விடுகிறேன் ...
அடுத்த சென்மத்தை தேடி....
[You must be registered and logged in to see this link.] . html இந்த பகுதியில் பதியலாமே
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: நான் கபாலி...
கே. பாலா wrote:கவிதை நன்றாக உள்ளது பாராட்டுக்கள், சொந்தக் கவிதையாக இருபின் அந்த பகுதியில் பதியலாமே.?
ஆம் நண்பா! சொந்தக் கவிதைகள் பகுதியில் “புதிய பதிவிட” என்பதை அழுத்தி உங்களின் கவிதைகளைப் பதியலாம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» கபாலி
» கபாலி
» கபாலி ஜோக்..!
» என்ன கபாலி
» கபாலி
» கபாலி
» கபாலி ஜோக்..!
» என்ன கபாலி
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|