ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

4 posters

Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by md.thamim Sat Apr 09, 2011 6:57 pm

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Liberkey
இப்பொழுது
இலவசமாக கிடைக்காதது எதுவுமே இல்லை. இணையத்தில் இலவச மென்பொருட்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது. அந்த
வரிசையில் மேலும் ஒரு பயனுள்ள மென்பொருள் இந்த Liberkey 5.2.0321 என்ற
மென்பொருளாகும். இந்த மென்பொருளில் சுமார் 309 போர்டபிள் மென்பொருட்கள்
அடங்கி உள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் அனைத்தும் நம் கணினிகளுக்கு
மிகவும் பயனுள்ள மென்பொருட்கள். இந்த மென்பொருட்களில் மென்பொருட்கள் பல
வகைகளாக பிரிக்கப்பட்டு வாசகர்கள் சுலபமாக உபயோகிக்கும் வண்ணம் அமைத்து
இருக்கிறார்கள்.


  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • பிறகு அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் உள்ள Liberkey Tools - Manage applications - Install an application Suite இந்த முறையில் க்ளிக் செய்யுங்கள்.
ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Liberkey5

  • அடுத்து உங்களுக்கு வேறு விண்டோ வரும். அதில் உள்ள Download the list of available suits என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • வரும் விண்டோவில் இதில் உள்ள மென்பொருட்களின் List Basic Suite matrum Standard Suite என்று இரு வகையாக பிரிக்க பட்டிருக்கும்.
  • அதில் கீழே உள்ள Install all applications on the Selected tool என்ற பட்டனை அழுத்தி மென்பொருட்களை நிருவிகொல்லுங்கள்.
  • இதில் உங்களுக்கு வேண்டாத அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருட்களை டிக் குறியை எடுத்துவிட்டு நீக்கி விடலாம்.


ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Liberkey-5-app



  • இப்பொழுது உங்களுக்கு தேவையான மென்பொருள் இந்த liberkey மென்பொருளில் சேர்ந்து விடும்.
  • இந்த மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். நேரடியாக உங்களுக்கு தேவையான மென்பொருளை க்ளிக் செய்து உபயோகித்து கொள்ளலாம்.
ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Liberkey5


ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Download-now-free


நன்றி: வந்தே மாதரம்


md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty Re: ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 09, 2011 8:38 pm


பதிந்தமைக்கு நன்றிகள் நண்பரே..இருப்பினும்
இது கணினி தகவல்கள் பகுதியில் பதிவிட வேண்டும்..நண்பரே...அப்போது தான் அதை சார்ந்தவர்களுக்கு மிகப்
பயனுள்ளதாக இருக்கும்.. ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  154550 ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  154550 ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  154550

அன்புடன்...சூர்யா.. ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Friendshipcomment54ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty Re: ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by முரளிராஜா Sun Apr 10, 2011 12:07 am

பதிவு கணினி தகவல்கள் பகுதிக்கு மாற்பட்டுவிட்டது
இனி ஒரு திரியை தொடங்கும்பொழுது சரியான
பகுதியில் பதியுங்கள் தோழா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty Re: ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by அருண் Sun Apr 10, 2011 12:16 am

உண்மையிலே நல்ல தகவல் அனைவருக்கும் பயன்படும்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty Re: ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by md.thamim Sun Apr 10, 2011 12:20 am

நண்பர்களே நான் கணிணி தகவலில் பதியாமல் வேறு எந்த பதிவில் பதிந்தேன் அதிர்ச்சி
இருப்பினும் எனது தவறை சுட்டிக்காட்டி சரி செய்த சூர்யா மற்றும் முரளி ராஜா அவர்களுக்கு நன்றி ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்  Empty Re: ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum