புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்
Page 1 of 1 •
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
நாம்
நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு
மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய
பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல்
படுகிறது அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்
பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி
தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு
கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள்.
பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை : Google Adsense, Kontera
நீங்கள்
கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின்
கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன்
TEXT LINK ADS எனப்படும்.
இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க
தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது
இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி
சிறந்தவை: Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.
நம்
தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக்
செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு
வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை) ebay Affiliate , Amazon Affiliate
இது
சற்று வித்தியாசமான முறை ஆகும். சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு
கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ
அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.
நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து
தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில
முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன். அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம்
பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும்.
பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :-
நன்றி :வந்தே மாத்திரம்

- Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
- Page per Impression
- இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் லோடு ஆகி வரும்
எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து
கணக்கிடபடுகிறது. - Pay per Action -
இந்த வகை விளம்பரங்கள் நம் தளத்தில் வாசகர்கள் கிளிக் செய்து அந்த
குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.
பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி
தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு
கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள்.
பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை : Google Adsense, Kontera
நீங்கள்
கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின்
கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன்
TEXT LINK ADS எனப்படும்.
இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க
தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது
இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி
சிறந்தவை: Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.
நம்
தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக்
செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு
வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை) ebay Affiliate , Amazon Affiliate
இது
சற்று வித்தியாசமான முறை ஆகும். சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு
கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ
அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.
நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து
தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில
முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன். அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம்
பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும்.
பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :-
- நம் பிளாக்கில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பயன் தரும் விஷயத்தையோ அல்லது சுவாரஸ்யமான விஷயத்தையோ எழுத வேண்டும்.
- நம் பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தவேண்டும் .
ஏனென்றால் தலைப்பை வைத்து தான் வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள்
மற்றும் பதிவிற்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும். - ADULDTS ONLY பதிவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நம் வாசகர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.
- நம் பிளாக்கின் URL கூகுள், யாகு, பிங் போன்ற தேடியந்திங்களில்
சேர்க்கவும். இது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் நாம் அதிக அளவு
புதிய வாசகர்களை பெற வாய்ப்புள்ளது. - பதிவு எழுதும் போது பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம்
செலுத்தவும், வாசகர்களை கவரக் கூடியதாகவும் அதே சமயம் பதிவிற்கு
சம்பந்தமாகவும் தேர்வு செய்ய வேண்டும். - நம் பிளாக்கில் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கமும் பார்வையிடப்படுகிறது என்பதை வைத்தே ALEXA RANK மதிப்பிட படுகிறது. ஆகவே நம் பிளாக்கை வாசகர்களை கவரும் விதத்தில் அழகாக மாற்றி கொள்ளுங்கள்.
- உங்கள் பதிவில் படத்தினை சேர்த்தால் கண்டிப்பாக அந்த பதிவிற்கு ஏற்ற தலைப்பை கொடுக்கவும். ஏனென்றால் Google Images போன்ற தேடியந்திரகளில் தேடும் போது தலைப்பை வைத்தே படங்கள் தேர்வு பக்கத்தில் வரும்.
- உங்கள் பிளாக்கிற்கு ஏற்ற keyword செலக்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட்டில் meta tag சேர்த்து விடவும்.
- உங்கள் பிரௌசரில் Alexa Rank toolbar சேர்க்கவும். நிச்சயமாக இதன் மூலம் நம் பிளாக்கின் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.
- முக்கியமான விஷயம் தவறாமல் பதிவு போடவும் அதாவது அடிக்கடி பதிவு
போடுவது என்று அர்த்தமல்ல தினமும் ஒரு பதிவு போட்டால் தினமும் ஒரு பதிவு
போடவும். அல்ல வாரம் ஒருமுறை போட்டால் தவறாமல் அந்த நாளில் போட்டு
விடவும்.
நன்றி :வந்தே மாத்திரம்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
இவற்றில் கூறப்பட்டுல்ல வலை தளங்கள் அனைத்தும் சிறந்தவையா என எனக்கும் தெரியாது......
அறிந்தவர்கள் கூறலாம்
அறிந்தவர்கள் கூறலாம்
- karthik111281புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011
நண்பரே எவ்வாறு வெப்சைட் டிசைன் செய்வது கூறினால் சுலபமாக இருக்கும், கூடவே கூகிள் ஆட் சென்ஸ் நமது பிளாகில் சேர்ப்பது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1