புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
90 Posts - 74%
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
15 Posts - 12%
Dr.S.Soundarapandian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
255 Posts - 76%
heezulia
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
42 Posts - 13%
mohamed nizamudeen
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
8 Posts - 2%
prajai
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவும் பருவமும்   Poll_c10உறவும் பருவமும்   Poll_m10உறவும் பருவமும்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவும் பருவமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 12:08 pm

உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 12:30 pm

ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:08 pm

Jiffriya wrote:
ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்

உங்கள் கவிதையை போல..அருமையான கவிதை.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 1:16 pm

நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:26 pm

தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 09, 2011 1:29 pm

இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 09, 2011 3:43 pm

செய்தாலி wrote:
உறவும் பருவமும்   Mothers-love

எதையோ தேடிகொண்டு இருக்க
கையில் வந்து அகப்பட்டது
அந்த பழைய புகைப்படம்


முகத்தில் கபடமற்ற புன்னகையுமாய்
அம்மா மடியில் பவ்வியமாக
அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்


ஒரு பெரும் மூச்சிட்டு
அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க
அகத்தில் தளிறிட்டது ஆனந்தம்


யாருப்பா அந்த
குட்டி பாப்பாவும் அம்மாவும்
தன் செல்லமகளின் குரல்


பரவச இன்பதிளக்கத்தில்
மென்குரலில் மகளிடம் சொன்னான்
நானும் என் அம்மாவும்


ஏய் குட்டி அப்பா
என்று அதில் முத்தமிட்ட
தன் குட்டி தேவதையை
வாரி அணைத்துகொண்டான்


தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்


சொல்லிய வார்த்தைகளின் முடிவில்
விழியில் இருந்து கசிந்தது
கண்ணீர் துளிகள்


நம் பருவமும் உறவுகளும்
கால நாழிகைக்குள் உதிர்ந்து
நினைவுக்குள் அகப்படுகிறது


ஒருமுறை உயிர்த்தெழும்
பருவமும் பந்த உறவும்
மடிந்தபின் உயிர்த்தெளாத
வாழ்வின் வரப்பிரசாதம்




அருமை அருமை. உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196 உறவும் பருவமும்   677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:57 pm

மலிக்கா wrote:நினைவுகள் பின்னோக்கிப் பயணிப்பதை உணர்கிறேன் குழந்தையாகிவிட்டதுபோல் ஓர் மெய்சிலிர்ப்பு..

அருமை அருமை.

உங்களை போன்ற கவிஞர்களின் பாராட்டு
என்னையும் மெய்சிலிர்க்க வைக்கிறது
மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:58 pm

Kaa Na Kalyanasundaram wrote:தன் பால்யமும்
அம்மாவுடனான நிகழ்வுகளையும்
சிறுகதையாய் ஆரம்பித்தான்

.............யதார்த்தமான வரிகள். பாராட்டுக்கள்.


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 4:59 pm

முரளிராஜா wrote:இதை நான் கவிதையாய் பார்க்கவில்லை
ஒரு அனுபவமாக பார்க்கிறேன்
என் நெஞ்சைதொட்ட கவிதை மகிழ்ச்சி


உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக