ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணாக்களின் ராஜ்ஜியம்:2

5 posters

Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by R.R.ராஜாராம் Sat Apr 09, 2011 11:02 am

இது ஒருக் கற்பனைக் கதையே..)
(ராரா....என்ற ராஜாராம்.
முரா.....என்ற முரளீராஜா
சூரா...என்ற சுரேஷ்)

"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுறான்டா....
எலே...முரா...சூரா..ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",
என்று கிராமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பய களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா...சூரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,சூராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க மூணு பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா...சூரா....ராரா...மூவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
மூவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
மூவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...சூரா,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...சூரா..

"ஏய்....ஏன்டா சண்டை போட்டுக்கிறீங்க...
நாட்டாமை ஐயா மூவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற ராரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று சிரித்தான் முரா,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் சூரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் ராரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,சூரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா..சூரா...ராரா...மூவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
ஈகரை சிவா...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம ஈகரை சிவா வந்தாச்சு",
என மூவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேட்டார்,நாட்டாமை.
அந்த சிவாவைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணிக்கு பதிலா,,,இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..'.,
என்று மக்கல் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ரெண்டுபேரயும் என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற சிவா...

"கிறுக்கல்கள்,...ராணக்களின் ராஜ்ஜியம்,
அப்படின்னு ராஜாராம் இம்சை செய்றான்....
முரளிராஜா பின்னூட்டம் தந்தே
ஆளைக்கொல்றான்...
இப்படி பலவிதமா ஈகரை
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா..10ரூபா ஒருதரம்..
சூரா..11ரூபா ஒருதரம்"
என்றூ
ராரா...சூரா...இருவரையும்,குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by உதயசுதா Sat Apr 09, 2011 11:07 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்படி ராஜாராம் இப்படியெல்லாம்


ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Yராணாக்களின் ராஜ்ஜியம்:2 Aராணாக்களின் ராஜ்ஜியம்:2 Sராணாக்களின் ராஜ்ஜியம்:2 Uராணாக்களின் ராஜ்ஜியம்:2 Dராணாக்களின் ராஜ்ஜியம்:2 Hராணாக்களின் ராஜ்ஜியம்:2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by அன்பு தளபதி Sat Apr 09, 2011 12:22 pm

மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by முரளிராஜா Sat Apr 09, 2011 1:53 pm

maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by dsudhanandan Sat Apr 09, 2011 2:09 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by அன்பு தளபதி Sat Apr 09, 2011 2:16 pm

முரளிராஜா wrote:
maniajith007 wrote:மாயவரத்து அம்மன் கோவில்ல மணியை காணோமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இத மாதிரி பேசினா இந்த மாயவரத்து
மணியும் காணாமல் போய்விடுவார்

ஜாலி

வெரி டென்ஜெரஸ் பெல்லோஸ் நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராணாக்களின் ராஜ்ஜியம்:2 Empty Re: ராணாக்களின் ராஜ்ஜியம்:2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum