ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை..

+2
ரிபாஸ்
Jiffriya
6 posters

Go down

அன்னை.. Empty அன்னை..

Post by Jiffriya Sat Apr 09, 2011 9:35 am

அன்னை.. Images?q=tbn:ANd9GcSZQ0nhFHrKLe8HN1e7D3TNUvvTZcWCzFcTD-Xgplf2xPjuhXTufw

உதிரத்தை
உணவாய் கொடுத்த
அன்னையை அனாதையாய்
முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு
ஆனந்தமாய் வீட்டில்
மனைவிக்கு ஆமாம் சாமி போடும்
(சில) ஆண்களை என்னவென்று சொல்வது????
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by ரிபாஸ் Sat Apr 09, 2011 9:38 am

சூப்பர் சிஸ்டர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்னை.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Jiffriya Sat Apr 09, 2011 9:42 am

ரிபாஸ் wrote:சூப்பர் சிஸ்டர்

நன்றி அண்ணா.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Manik Sat Apr 09, 2011 11:12 am

இது கவிதை மாதிரி இல்ல ப்ரியா இது கேள்வி கேக்குற மாதிரி இருக்கு கொஞ்சம் கவிதை மாதிரி எழுத முயற்சி பன்னுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:12 pm

உதிரத்தால் உணவு தந்த அன்னையோ
முதியோர் இல்லத்தில்....
முந்தானைக்குள் மூழ்கிய பிள்ளை!


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Jiffriya Sat Apr 09, 2011 12:18 pm

Kaa Na Kalyanasundaram wrote:உதிரத்தால் உணவு தந்த அன்னையோ
முதியோர் இல்லத்தில்....
முந்தானைக்குள் மூழ்கிய பிள்ளை!



இது தான் கவிதை என்று உணர வைக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நான் தலை வணங்குகின்றேன்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by உமா Sat Apr 09, 2011 12:20 pm

அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by செய்தாலி Sat Apr 09, 2011 12:56 pm

Kaa Na Kalyanasundaram wrote:உதிரத்தால் உணவு தந்த அன்னையோ
முதியோர் இல்லத்தில்....
முந்தானைக்குள் மூழ்கிய பிள்ளை!




தோழியின் ஆதங்க வரிகளுக்கு பொருள் உணர்ந்து கவி படைத்த தோழருக்கு பாராட்டுக்கள்
தோழியின் உணர்வு வரிகளுக்கும் பாராட்டுக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Jiffriya Sat Apr 09, 2011 12:58 pm

செய்தாலி wrote:
Kaa Na Kalyanasundaram wrote:உதிரத்தால் உணவு தந்த அன்னையோ
முதியோர் இல்லத்தில்....
முந்தானைக்குள் மூழ்கிய பிள்ளை!




தோழியின் ஆதங்க வரிகளுக்கு பொருள் உணர்ந்து கவி படைத்த தோழருக்கு பாராட்டுக்கள்
தோழியின் உணர்வு வரிகளுக்கும் பாராட்டுக்கள்

மிக்க நன்றி தோழரே..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Manik Sat Apr 09, 2011 2:51 pm

Jiffriya wrote:
Kaa Na Kalyanasundaram wrote:உதிரத்தால் உணவு தந்த அன்னையோ
முதியோர் இல்லத்தில்....
முந்தானைக்குள் மூழ்கிய பிள்ளை!



இது தான் கவிதை என்று உணர வைக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நான் தலை வணங்குகின்றேன்..

இது தான் கவிதைனு நினைக்காதீங்க நீங்க எழுதியதும் கவிதை தான் ரொம்ப அழகா இருக்கு அன்னை.. 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்னை.. Empty Re: அன்னை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum