புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அன்பே..!
உள்ளத்திற்குள் அழுதுகொண்டே..உன்னில் தேடுகிறேன்..
என் அன்பின் அடையாளங்கள் அங்கே தெரிகிறதா..?
உன் உள்ளத்தின் நிலையை உணர்ந்தவன் நானடி...
என் காதலை மட்டும் புறம்தள்ளுதல் ஏனடி..?
என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
என் இதயத்தில் துடிப்பு தொடங்குகிறது...
உன் இதயத்தின் கோட்டையை தினமும் தட்டுகிறேன்..
நீ சொல்லாத வார்த்தைதனிலே தினம் சாகிறேன்..
என் மரண சம்பவம்..உன் மனதில் கேட்கிறதா.?.
மறுபடியும் நான் பிறக்கின்ற வரம் கிடைக்குமா..?
உண்மையின் தெளியுரைகள் நான்
உரக்க சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை...
உணர்ந்து நீ அறியும் போது
என் உடலும் எனக்கு சொந்தமில்லை..
என் அன்பை..எப்போது அறிவாய்..?
(தொடரும்..)
ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்
கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்
கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....
உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..
மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
நன்றிகள்..நண்பா...செய்தாலி wrote:ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்
கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
உங்கள் வாழ்த்தோடு நானும் புன்னகைகிறேன்... நண்பா..மு.வித்யாசன் wrote:என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள்...
நன்றி அண்ணா..உங்கள் இதயத்தைத்தொட்ட என் வரிகளுக்கும்...நன்றிகள்..கலை wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..!
அக்கா...உங்கள் வாழ்த்தையும்மஞ்சுபாஷிணி wrote:அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....
உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும் என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..
மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது.... என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
வரிகளையும் படித்து விட்டு என்ன சொல்வதேன்று தெரியவில்லை..
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
முத்தான வார்த்தைகள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2