புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:22 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
105 Posts - 73%
heezulia
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
270 Posts - 76%
heezulia
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_lcapஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_voting_barஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்!

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 09, 2011 8:48 am

உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய பழம்... பயன்களோ, அதிகம் மிக அதிகம்!

* இதிலுள்ள அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை
ஆற்றவல்லது. எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு பொட்டு
தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

* எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்புளித்தால் வாய் துர்நாற்றம் மறையும்.

* தலைச்சுற்றல் வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச்சாறு, சிறிதளவு
தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம்
தெரியும்.

* எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும்போது நெஞ்செரிச்சல்,
ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

* கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக். பித்தநீர் சரியான அளவில்
சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

* சருமப் புண்களுக்கு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவி வர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து
முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ் சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனுடன் பருகி வர உடல் எடை குறையும்.

* பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க
உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச் சுற்றல், வயிற்றுப் பிரட்டல் பொன்ற
உபாதைகள் நீங்கும்.

* இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும். மனஅழுத்தம், ஸ்டிரெஸ் நீங்கும்.

* உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

* இரத்த சுத்திகரிப்பாக உதவுகிறது. காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

* சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

* தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

mangaiyarmalar

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 09, 2011 10:03 am

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Logo12
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 10:41 am

சிறந்த தகவல்..பகிர்வுக்கு நன்றிகள்.. அருமையிருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 09, 2011 10:43 am

பயனுள்ள பதிவு வர்ஷா. பகிர்ந்தமைக்கு நன்றி

எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Uஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Dஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Aஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Yஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Aஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Sஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Uஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Dஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! Hஎலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! A
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 09, 2011 8:10 pm

Jiffriya wrote:சிறந்த தகவல்..பகிர்வுக்கு நன்றிகள்.. எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 2825183110
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 678642 எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 678642

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 09, 2011 8:11 pm

உதயசுதா wrote:பயனுள்ள பதிவு வர்ஷா. பகிர்ந்தமைக்கு நன்றி
எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 678642 எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 678642

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Sat Apr 09, 2011 8:34 pm

நல்ல தகவல் நன்றி நண்பரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Apr 10, 2011 2:00 am

கார்த்திநடராஜன் wrote:நல்ல தகவல் நன்றி நண்பரே

எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள்! 678642

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sun Apr 10, 2011 7:28 am

உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய பழம்... பயன்களோ, அதிகம் மிக அதிகம்!
நல்ல தகவல் நன்றி நண்பரே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 10, 2011 9:47 am

பயனுள்ள பதிவை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக