ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு‌வின் ப்ளான்

+6
உமா
p.suresh
அருண்
robinhood
கலைவேந்தன்
md.thamim
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Empty வடிவேலு‌வின் ப்ளான்

Post by md.thamim Sat Apr 09, 2011 3:37 am

First topic message reminder :




வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Vadivelu1-350x233

கலைஞர்
தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் கருணாநிதியைவிட வடிவேலுவின்
பிரச்சாரத்துக்குதான் அதிக நேரம் ஒதுக்குகிறார்கள். அவர்தான் திமுக-வின்
ஸ்டார் பிரச்சாரகர்.
முதலில் ஆர்ப்பாட்டமாக இருந்த வடிவேலு‌வின் பிரச்சாரம் செருப்பு வீச்சு,
வேட்பாள‌ரின் பெயரை மாற்றிச் சொன்னது என ஃபினிஷிங்கில் ரொம்பவே
தடுமாற்றம். இந்நிலையில் தனது பிரச்சாரத்தை எதி‌ரி விஜயகாந்தின் தொகுதியில்
முடித்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்.
இதற்காக இதுவரை பேசாத பல பாயிண்ட்களை சேக‌ரித்து வைத்துள்ளாராம் வைகைப்
புயல். விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி என்பதால் அவரது ரசிக கண்மணிகளும்
வடிவேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலின் இறுதிகட்ட
களேபரம் ‌ரிஷிவந்தியத்தில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளது.
நன்றி :123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down


வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Empty Re: வடிவேலு‌வின் ப்ளான்

Post by சரவணன் Sat Apr 09, 2011 3:03 pm

பிரச்சாரத்துக்கு வரலைனா தி.மு.க காரன் அடிக்கிறான்.

வந்தா தே.மு.தி.க காரன் அடிக்கிறான்.

பாவம் இந்த பச்ச புள்ள (கைப்புள்ள)என்ன தான் பண்ணுவான்.

சினிமாவுல மட்டும் அடிவங்கிகிட்டு இருந்தவன நிஜத்திலேயும் அடிவாங்க வச்சுட்டீங்கலடா! சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Empty Re: வடிவேலு‌வின் ப்ளான்

Post by robinhood Sat Apr 09, 2011 3:09 pm

இப்படி உசுபேத்தி உசுபேத்தி ஒடம்பெல்லாம் ரணகளம் ஆகிட்டாயங்க !!! அவ்வவ்வ்வ்வ் !!
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Empty Re: வடிவேலு‌வின் ப்ளான்

Post by தாமு Sat Apr 09, 2011 3:24 pm

p.suresh wrote:திரையில் உன் நடிப்புக்கு

பறந்தது

சிரிப்பு

நிஜத்தில் உன் பேச்சுக்கு

பறக்குது

செருப்பு.

மாப்பு ஆட்சிப்போனா

இருக்குது

ஆப்பு.


வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 677196 வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 325286



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலு‌வின் ப்ளான் - Page 2 Empty Re: வடிவேலு‌வின் ப்ளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum