புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
80 Posts - 78%
heezulia
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
245 Posts - 77%
heezulia
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10வார்த்தைகளின் தன்மைகள் Poll_m10வார்த்தைகளின் தன்மைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தைகளின் தன்மைகள்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Mar 29, 2010 11:17 am

ஒருவன் பொருள் அறிந்து
கூறினாலும், பொருள் அறியாமல் கூறினாலும், எந்த வார்த்தை எதைச்
சுட்டுகிறதோ, அது நடந்தே தீரும்.



எப்படி என்றால் தீ சுடுவதைப் போலவும், மலர்கள்
நறுமணத்தைத் தருவது போலவும், வார்த்தைகளும் சுடும். மணமும் வீசும்.


நல்ல வார்த்தைகள் சொல்லப்படும்போது உணர்ச்சியுடன் சொல்லப்படுதல் வேண்டும்,
அப்போதுதான் அது மிக வேகமாக எய்யப்பட்ட அம்புபோல இலக்கைத் தாக்கும்.
சொன்னதைச் செய்யும்.

வார்த்தைகள் என்பது விதைகள் போல, அதிலிருநது விளைவது எண்ணங்கள் எனும்
மொட்டுகள், செயல்களே கனிகள்.


அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையைக்
கொடுக்கலாம்.

எழுச்சியான
வார்த்தைகள் வெற்றியைத் தரலாம்.

ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்.
கருணையான வார்த்தைகள்
அருட்சூழலைப் பெருக்கலாம்

தன்னம்பிக்கையான வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்
நன்றியான வார்த்தைகள்
உதவிகளை ஈர்க்கலாம்

நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்
பணிவான வார்த்தைகள்
மரியாதையைக் கூட்டலாம்

பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்
வாழ்த்துகிற வார்த்தைகள் வெறுப்பை
விரட்டலாம்.


பேசும் மனிதர்கள், கேட்கும் நப்ர்கள்....இடம்....காலம்....வார்த்தைகளின்
அழுத்தம்,...தொனி.. பொருள்...சூழல்...நமது உணர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து
வார்த்தைகளின் வடிவங்களும், பொருள்களும் மாறலாம்.


வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாழ்வில் வெற்றிகரமான இனிமை
நிலவும் சந்தேகமில்லை.





வார்த்தைகளின் தன்மைகள் Good

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 29, 2010 11:31 am

அருமை அருமை

நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அருமை

உதாரணம் :
நமக்கு தெரிந்த ஒருவர் நம்மை
பார்த்தும் பேசாமல் போனால் நாம் பயங்கர
குழப்பத்தில் இருப்போம் என் பேசவில்லை எதற்கு
பேசவில்லை என்று
அதே நபர் நம்மிடம் பேசி சென்றால் நம் மனதில்
மகிழ்ச்சியும் நல்ல உறவும் நீடிக்கும்

வாழ்த்துக்கள் தோழியே



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 11:34 am

யாகவராயினும் நா காக்க ...மிகவும் தேவையான கட்டுரை நன்றி காயத்ரி அவர்களே



தீதும் நன்றும் பிறர் தர வாரா வார்த்தைகளின் தன்மைகள் 154550
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 10, 2011 5:16 pm

சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 10, 2011 6:03 pm

அருமையான கருத்தை கொண்ட இந்த பதிவை
இங்கு பகிர்ந்த உங்களுக்கு என் நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 6:20 pm

அருமையான பதிவு... ஆனா எங்கிருந்து எடுத்தீங்கன்னு சொல்லி ஒரு நன்றி சொல்லப்படாதா காயத்ரி..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Apr 10, 2011 7:18 pm

மகிழ்ச்சி



வார்த்தைகளின் தன்மைகள் Pவார்த்தைகளின் தன்மைகள் Oவார்த்தைகளின் தன்மைகள் Sவார்த்தைகளின் தன்மைகள் Iவார்த்தைகளின் தன்மைகள் Tவார்த்தைகளின் தன்மைகள் Iவார்த்தைகளின் தன்மைகள் Vவார்த்தைகளின் தன்மைகள் Eவார்த்தைகளின் தன்மைகள் Emptyவார்த்தைகளின் தன்மைகள் Kவார்த்தைகளின் தன்மைகள் Aவார்த்தைகளின் தன்மைகள் Rவார்த்தைகளின் தன்மைகள் Tவார்த்தைகளின் தன்மைகள் Hவார்த்தைகளின் தன்மைகள் Iவார்த்தைகளின் தன்மைகள் Cவார்த்தைகளின் தன்மைகள் K
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 10, 2011 7:33 pm

அருமையான வரிகள் அருமையான பதிவு அனைவரும் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள வேண்டிய மிக அரிய விசயம் இது

மிக மிக மிக்க நன்றி காயத்ரி அவர்களுக்கு

வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196 வார்த்தைகளின் தன்மைகள் 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 11, 2011 1:06 am

மிகச்சிறந்த கருத்துக்கள். வார்த்தை கட்டுப்பாடு நமக்கு அவசியம் தேவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக