ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

5 posters

Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by venugopal567 Fri Apr 08, 2011 5:14 pm

தேர்தல் நடைபெறுவதையொட்டி வரு‌ம் 11ஆ‌ம் தேதி மாலை 5 மணி முதல் 13ஆ‌ம் தேதி நள்ளிரவுவரை தமிழ‌க‌ம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ‌‌‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், த‌மிழக‌த்த‌ி‌ல் வரு‌ம் 13ஆ‌ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மணிக்கு மேல் எத்தனை பேர் வரிசையில் நின்றாலும் எத்தனை மணியானாலும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

13ஆ‌ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து வாக்களிக்கவேண்டும் என்பதற்கு கால அவகாசம் அளிப்பதற்காக 11ஆ‌ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்துவிடும். அதன்பின்னர் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது.

தேர்தல் அன்று வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் மது அருந்திடக்கூடாது என்பதற்காகவும் அதனால் தகராறு வந்துவிடாமல் இருப்பதற்காகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் தேர்தலையொட்டி மூடப்படுகின்றன.

11ஆ‌ம் தேதி மாலை 5 மணிமுதல் 13ஆ‌‌ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மதுக்கடைகள் மூடப்படும் எ‌ன்று ‌பிர‌‌வீ‌ண்குமா‌ர் தெரிவித்தார்.

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் 8
venugopal567
venugopal567
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty Re: 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by சிவா Fri Apr 08, 2011 5:16 pm

பெயரளவில் மதுக்கடைகள் மூடப்படும். ஆனால் கள்ளச்சந்தையில் போலிசாரின் ஆசியுடன் மது விற்பனை ஜோராக நடக்கும்! இதுதானே நமது கலாச்சாரன்!  11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் 56667


 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty Re: 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 6:59 pm

மூடிட்டான்யா... மூடிட்டான்யா...! அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty Re: 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 7:07 pm

சிவா wrote:பெயரளவில் மதுக்கடைகள் மூடப்படும். ஆனால் கள்ளச்சந்தையில் போலிசாரின் ஆசியுடன் மது விற்பனை ஜோராக நடக்கும்! இதுதானே நமது கலாச்சாரன்!  11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் 56667
சியர்ஸ் சியர்ஸ்


 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty Re: 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 8:30 pm

பின் கதவு பூட்டப்படுமா ...?
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல் Empty Re: 11ஆ‌ம் தேதி முத‌ல் 13ஆ‌ம் தே‌தி வரை மதுக்கடைகள் மூட‌ல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» பிப்.27: மதுக்கடைகள் மூட உத்தரவு..!
» எலைட் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும்?
» தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum