ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

4 posters

Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by positivekarthick Fri Apr 08, 2011 4:44 pm

என் வாழ்கையில் திருப்பு முனை கொடுத்த பாடல்.

"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா?"

படம் :வேடன்

இன்னோர் உய்ரை கொன்று புசிப்பது மிருகமடா!
இன்னோர் உய்ரை கொன்று ரசிப்பது அரக்கனடா!
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் !
ஊருக்கே அவன்தான் புனிதன்!!!!
படம் :படையப்பா .

உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை கொடுத்த பாடல்கள் ஏதாவது உண்டா? ஈகரை உறவுகளே?
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by முரளிராஜா Fri Apr 08, 2011 4:55 pm

திருப்புமுனை என்று சொல்ல முடியாது
ஆனால் என் மனம் கவர்ந்த பாடல் இது
படம் ராஜாவின் பார்வையிலே

அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கினை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by சிவா Fri Apr 08, 2011 5:09 pm

என் மனதிற்கு இதமளிக்கும், புத்துணர்ச்சியளிக்கும் பாடல்களில் முதன்மையான பாடல் இது!

பாடலை எழுதியவர்: கண்ணதாசன்
பாடலைப்பாடியவர் : டி.எம்.எஸ்
படம் : வேட்டைக்காரன்
இசை: எம்.எஸ்.வி


உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியதென வாழும் மனிதர்களை
மாண் என்று சொல்வது இல்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவது இல்லையா (மானம்)

( உன்னை அறிந்தால்)
லலல்லாலா லலல்லாலா லலல்லாலி லாலாலிலா

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும் (மாபெரும்)

( உன்னை அறிந்தால்)





மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by positivekarthick Fri Apr 08, 2011 5:22 pm

சிவா அண்ணா! அருகம் புல் சாப்பிடறீங்களா? மறந்திட்டீங்களா ?


மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Pமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Oமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Sமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Tமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Vமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Eமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Emptyமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Kமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Aமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Rமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Tமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Hமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Cமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by சிவா Fri Apr 08, 2011 5:24 pm

positivekarthick wrote:சிவா அண்ணா! அருகம் புல் சாப்பிடறீங்களா? மறந்திட்டீங்களா ?

இன்னும் இல்லை கார்த்திக். கோலாலம்பூரில் அருகம்புல் அருகிவிட்டதால் சாப்பிடமுடியவில்லை! மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் 440806


மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by positivekarthick Fri Apr 08, 2011 5:29 pm

இக்கரைக்கு அக்கறை பச்சை -நு நினைச்சேன்.அங்கேயும் பச்சை புல் வெளிகள் குறைந்து விட்டனவா? நம்ப முடியவில்லை அண்ணா? சோகம்


மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Pமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Oமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Sமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Tமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Vமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Eமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Emptyமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Kமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Aமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Rமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Tமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Hமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Iமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Cமனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by சிவா Fri Apr 08, 2011 5:31 pm

positivekarthick wrote:இக்கரைக்கு அக்கறை பச்சை -நு நினைச்சேன்.அங்கேயும் பச்சை புல் வெளிகள் குறைந்து விட்டனவா? நம்ப முடியவில்லை அண்ணா? மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் 440806

அட, சொன்னா நம்புங்கப்பா! நான் என்ன பொய்யா சொல்றேன்! மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் 440806


மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 6:06 pm

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

லல்லா லா ல. லல்லா லா ல.
லல்லா லா ல. லல்லா லா ல.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவைபோல

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல


மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள் Empty Re: மனதை கவர்ந்த திருப்பு முனை கொடுத்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum