புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
19 Posts - 3%
prajai
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_m10தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...


   
   
venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Fri Apr 08, 2011 3:17 pm

" தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ...! " - இந்த டயலாக்க நாம் தினமும் மினிமம் 5 பேர் கிட்டயாவது சொல்லுவோம் . யார் அந்த 5 பேர்ன்ன " சார் .. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா ? பர்சனல் லோன் வேணுமா ? மிக்சி வேணுமா ? கிரைண்டர் வேணுமா ? அப்படின்னு நமக்கு போன் செய்து கண்ட கண்ட நேரத்துல கடுப்படிப்பாங்க ....! நம்ம செல் நம்பர் இவங்களுக்கு எப்படி கெடச்சதுன்னு யோசிக்கும் போதே அடுத்த கால் வந்திடும் , நீங்களும் இப்படி பல நாட்கள் கஷ்டப் பட்டுறிப்பீங்க தானே ...? தொடர்ந்து படிங்க ... நமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி காத்திக்கிட்டு இருக்கு ... !

நமக்கு போன் செயும் அவங்களை " Telemarketers " அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களோட வேலையே எல்லோருக்கும் போன் செய்து குறிப்பிட்ட கம்பனிகளின் பொருட்களையோ , வசதிகளையோ அல்லது லோன் , பேங்க் அக்கௌன்ட் ஒபெனிங் , இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றை விற்பதுதான் நோக்கம். டெலி மார்கெட்டிங் என்பது நமக்கு கஷ்டத்தை கொடுக்காத வரை நல்லதுதான் , ஆனால் இன்று அந்த டெலி மார்கெட்டிங் நமக்கு துன்பத்தை தருவதுதான் வேதனையான விசயம். ஏன் ? சமிபத்தில் நம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவருக்கே இந்த மாதிரி " கால் " வந்து பெரிய பிரச்சனை உருவானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Untitled

சரி , விசயத்துக்கு வருவோம், இந்த மாதிரி டெலி மார்கெட்டிங் அழைப்புகளுக்கு இந்தியாவின் ( TRAI ) டெலிகாம் ரேகுலார்ட்டி அதாரிட்டி போர்டு அப் இந்தியா பலமுறை , பலவகையான கட்டுபாடுகளை விதித்த போதும் , யாரும் அதி சரிவர நடைமுறைபடுத்த வில்லை . எனவே TRAI இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டுள்ளது . அந்த அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனி நபருக்கும் , எந்த ஒரு கம்பனியும் டெலி மார்கெட்டிங் செய்யும் பொது அந்த அழைப்பு " 70 xxx-xxxxx " என்ற எண்ணில் இருந்து தான் செய்ய வேண்டும் , மேலும் அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களும் " 70 " என்ற துவக்க எண்ணை டெலி மார்கெட்டிங் கம்பனிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த ஒரு டெலி மார்கெட்டிங் அழைப்பு அல்லது எஸ் எம் எஸ் களை காலை 9 மணி முதல் , மாலை 9 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Header_img

இதன் மூலம் நமக்கு வரும் டெலி மார்கெட்டிங் அழைப்புகளை மிக எளிதில் நாம் கண்டுகொள்ளலாம் . நமக்கு நேரமும், சூழ்நிலையும் சரியாக இருந்தால் அந்த அழைப்பை ஏற்கலாம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும், இந்த உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனக்களுக்கு Rs.25,000 முதல் Rs. 2,50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் TRAI அறிவித்துள்ளது.

- இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நம் விருப்பம் போல இந்த அழைப்புகளை கையாளலாம். நன்றி ... "TRAI "..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 3:36 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 08, 2011 3:38 pm

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... 2825183110 தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... 677196 தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... 677196 தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... 677196

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 08, 2011 5:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Pதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Oதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Sதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Iதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Tதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Iதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Vதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Eதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Emptyதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Kதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Aதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Rதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Tதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Hதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Iதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Cதயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 5:27 pm

டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளின் அத்துமீறலான அழைப்புகளுக்கு ஆப்பு வைத்திருக்கும் Telecom Regulatory Authority of India -வுக்கு பாராட்டுக்கள்!



தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Apr 08, 2011 5:43 pm

அனைவருக்கும் விடுதலை யாக இருக்கும்!

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:36 pm

Telecom Regulatory Authority of India -வுக்கு பாராட்டுக்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக