Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
+3
md.thamim
கலைவேந்தன்
venugopal567
7 posters
Page 1 of 1
தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
" தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ... நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ...! " - இந்த டயலாக்க நாம் தினமும் மினிமம் 5 பேர் கிட்டயாவது சொல்லுவோம் . யார் அந்த 5 பேர்ன்ன " சார் .. உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா ? பர்சனல் லோன் வேணுமா ? மிக்சி வேணுமா ? கிரைண்டர் வேணுமா ? அப்படின்னு நமக்கு போன் செய்து கண்ட கண்ட நேரத்துல கடுப்படிப்பாங்க ....! நம்ம செல் நம்பர் இவங்களுக்கு எப்படி கெடச்சதுன்னு யோசிக்கும் போதே அடுத்த கால் வந்திடும் , நீங்களும் இப்படி பல நாட்கள் கஷ்டப் பட்டுறிப்பீங்க தானே ...? தொடர்ந்து படிங்க ... நமக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி காத்திக்கிட்டு இருக்கு ... !
நமக்கு போன் செயும் அவங்களை " Telemarketers " அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களோட வேலையே எல்லோருக்கும் போன் செய்து குறிப்பிட்ட கம்பனிகளின் பொருட்களையோ , வசதிகளையோ அல்லது லோன் , பேங்க் அக்கௌன்ட் ஒபெனிங் , இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றை விற்பதுதான் நோக்கம். டெலி மார்கெட்டிங் என்பது நமக்கு கஷ்டத்தை கொடுக்காத வரை நல்லதுதான் , ஆனால் இன்று அந்த டெலி மார்கெட்டிங் நமக்கு துன்பத்தை தருவதுதான் வேதனையான விசயம். ஏன் ? சமிபத்தில் நம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவருக்கே இந்த மாதிரி " கால் " வந்து பெரிய பிரச்சனை உருவானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சரி , விசயத்துக்கு வருவோம், இந்த மாதிரி டெலி மார்கெட்டிங் அழைப்புகளுக்கு இந்தியாவின் ( TRAI ) டெலிகாம் ரேகுலார்ட்டி அதாரிட்டி போர்டு அப் இந்தியா பலமுறை , பலவகையான கட்டுபாடுகளை விதித்த போதும் , யாரும் அதி சரிவர நடைமுறைபடுத்த வில்லை . எனவே TRAI இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளிட்டுள்ளது . அந்த அறிவிப்பின் படி இந்தியாவில் உள்ள எந்த ஒரு தனி நபருக்கும் , எந்த ஒரு கம்பனியும் டெலி மார்கெட்டிங் செய்யும் பொது அந்த அழைப்பு " 70 xxx-xxxxx " என்ற எண்ணில் இருந்து தான் செய்ய வேண்டும் , மேலும் அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனக்களும் " 70 " என்ற துவக்க எண்ணை டெலி மார்கெட்டிங் கம்பனிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த ஒரு டெலி மார்கெட்டிங் அழைப்பு அல்லது எஸ் எம் எஸ் களை காலை 9 மணி முதல் , மாலை 9 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இதன் மூலம் நமக்கு வரும் டெலி மார்கெட்டிங் அழைப்புகளை மிக எளிதில் நாம் கண்டுகொள்ளலாம் . நமக்கு நேரமும், சூழ்நிலையும் சரியாக இருந்தால் அந்த அழைப்பை ஏற்கலாம் இல்லாவிட்டால் விட்டு விடலாம். இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும், இந்த உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனக்களுக்கு Rs.25,000 முதல் Rs. 2,50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் TRAI அறிவித்துள்ளது.
- இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நம் விருப்பம் போல இந்த அழைப்புகளை கையாளலாம். நன்றி ... "TRAI "..

venugopal567- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010
Re: தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளின் அத்துமீறலான அழைப்புகளுக்கு ஆப்பு வைத்திருக்கும் Telecom Regulatory Authority of India -வுக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
அனைவருக்கும் விடுதலை யாக இருக்கும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
Telecom Regulatory Authority of India -வுக்கு பாராட்டுக்கள்!
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Similar topics
» தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
» தயவு செய்து...
» தயவு செய்து அடுத்தவர்க்கு
» தயவு செய்து உதவுங்கள்
» ஒரு மொக்க ஜோக்!
» தயவு செய்து...
» தயவு செய்து அடுத்தவர்க்கு
» தயவு செய்து உதவுங்கள்
» ஒரு மொக்க ஜோக்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|