Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலரே என்னை மறவாதே!!
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மலரே என்னை மறவாதே!!
First topic message reminder :
உலகத்திலே
விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால்
அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு
காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன.
காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின்
அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக
காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை.
காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேது!
காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலை உதறித் தள்ளுபவர்கள் கூட தம்
மனதில் காதல் கோட்டைகள் பலவற்றை கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பின்
அர்த்தம் காதலோடு சேர்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
மலர்வனங்களின் வழியே நடந்த சுகம் கொள்கிறது. உணர்வுகளைப் புரிந்து
கொள்வதாலே நாம் மன நிம்மதி கொள்ள முடியும் என நான் சொல்வேன்.
இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை, நினைவலைகள்
சுந்தரமான பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கத்
தொடங்கியிருக்கும். கல்லூரிக் காலத்திற்கு அழைத்துச் சென்று
கொண்டிருக்கும். I’ve Fallen in love என்று ஆங்கிலத்தில் கூட, காதலில்
விழுந்து விட்டேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால், காதல் என்பது
விழுந்து தோற்றுப் போகும் ஓரிடமா? என்ற கேள்வி எழுகிறது. (உதய தாரகை..
உங்கட ஆராய்ச்சி இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. இதெல்லாம் ஓவரா
தோனலையா???)
ரோசாவைக் கிள்ளாதே!
அது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ஓரிரவு. எனது
விடுதி பொறுப்பாளரின் அறிவித்தல் சத்தம் தவிர்ந்த ஏனைய எந்தச்
சத்தமுமில்லாத மயான அமைதி நிலவிய பொழுது. இடம் விடுதிக் காரியாலயத்தின்
முற்றம். அழகிய பூமரங்களின் இன்னொரு வனாந்தரம் அது (இதெல்லாம் ரொம்ப ஓவரா
தோனலையா உதய தாரகை!??).
பொறுப்பாளரின் அறிவிப்புகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக்
கொண்டிருந்த வேளை, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் நண்பணொருவன்
தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரோசா செடியின் மலரை கொய்ய முற்பட்டான்.
அந்நேரம் பொறுப்பாசிரியர் அவனை நோக்கி, “ரோசாவைக் கிள்ளாதே!” என்ற
கம்பீரக் குரலில் ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும்
சிரித்துவிட்டோம் (இந்தச் சிரிப்பு தோன்ற அந்நிகழ்வு இடம்பெற்ற தருணம்
அப்படியாகவிருந்தது.. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. ஏதோ ஒன்ற சொல்ல
வர்ரது பின்னர் இப்படி Explanation வேற கொடுக்கிறது. தாங்க முடியல உதய
தாரகை..!). விசயத்திற்கு வருகிறேன்.
ஒருவர் ரோசா செடியொன்றை நட்டு, அதற்கு அன்பாய் நீருற்றி பராமரித்து
வந்தார். அந்த ரோசா செடி பூப்பதற்கு முன்பாக அதனை ஒரு தரம் நோட்டமிட்டார்.
அங்கே மிக சீக்கிரமாகவே பூக்கும் நிலையிலிருந்த மொட்டையும், தண்டு
வழியே பரந்து கிடந்த முட்களையும் கண்டார். “என்ன கொடுமை இது, கூரிய
முட்கள் நிறைந்த ஒரு தாவரம் எங்கே, எப்படி அழகிய பூவைத் தரப்போகிறது?”
என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டார்.
தனது எண்ணத்தால் கவலை கொண்ட அவர், பூச்செடிக்கு நீருற்றாமல் விட்டுவிட்டார். பூக்கவிருந்த மொட்டு இறந்து சருகானது.
நாமும் இப்படித்தான். ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் அழகிய ரோசாவொன்று
உள்ளது. அன்பான அழகிய பண்புகள் நாம் பிறக்கும் போது, எம்மோடு கூடவே
சேர்ந்தே வருகின்றது. வளரும் போது, எமது பிழைகள் முட்களாக எம்மோடு தோற்றம்
கொள்கிறது. அதிகமானோர் முட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரோசா
மலருக்குத் தர மறந்து விடுகிறோம்.
எம்மிடமிருந்து எப்படி நல்ல விடயங்கள் வெளிப்படலாம்? என்ற சந்தேகம்
கொண்டவர்களின் நிலை பரிதாபமானதே. தம்மிடமுள்ள நல்ல விடயங்களை போசிக்காமல்
விட்டுவிடுவதால், அந்த நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்து பிரிந்து
விடுகிறது. தமது உள்ளார்த்தமான ஆளுமையை அறிய முடியாமலே வாழ்க்கையில்
தலைவிதியை தொலைத்து விடுகின்றனர்.
எமக்குள்ளே இருக்கும் அழகிய ரோசாப் பூவை இன்னொருவர் இனங்காட்டும்
நிலையும் உள்ளது. ஒரு மனிதனின் முட்களான விடயங்களைக் கடந்து அவனில்
ரோசாவைக் காணும் ஆற்றல் தான் நாம் ‘அவனியில்’ பெறும் உயர்ந்த அருட்கொடை என
நான் சொல்வேன்.

Last edited by ruban1 on Fri 4 Sep 2009 - 17:04; edited 1 time in total
Re: மலரே என்னை மறவாதே!!
நாமலே நம்மை அறிவாளி என்று எப்போ நினைக்கிறோமோ ..அன்றில் இருந்து நாம சோம்பேறி ஆக ஆரம்பிக்கிறோம் .. சோ ..அடக்கி வாசிங்க ரூபன் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மலரே என்னை மறவாதே!!
நகைச்சுவை என்று தெரியும்.. நானும் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்..
ஒரு உண்மை சொல்லவா.. இன்று ஈகரை ல ரொம்ப ரொம்ப அருமையான தகவல்கள் இருக்கு..அதில் ருபனோட கட்டுரைகள் அதிகமா இருக்கு..
தேங்க்ஸ் ரூபன்..
ஒரு உண்மை சொல்லவா.. இன்று ஈகரை ல ரொம்ப ரொம்ப அருமையான தகவல்கள் இருக்கு..அதில் ருபனோட கட்டுரைகள் அதிகமா இருக்கு..
தேங்க்ஸ் ரூபன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மலரே என்னை மறவாதே!!
இதென்னதிது ...exercise panrengala ..ungakuda iruppavanga yaaru..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மலரே என்னை மறவாதே!!
meenuga wrote:நாமலே நம்மை அறிவாளி என்று எப்போ நினைக்கிறோமோ ..அன்றில் இருந்து நாம சோம்பேறி ஆக ஆரம்பிக்கிறோம் .. சோ ..அடக்கி வாசிங்க ரூபன் ..
ரூபன் தேவையா ?
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: மலரே என்னை மறவாதே!!
பிரகாஸ் wrote:meenuga wrote:நாமலே நம்மை அறிவாளி என்று எப்போ நினைக்கிறோமோ ..அன்றில் இருந்து நாம சோம்பேறி ஆக ஆரம்பிக்கிறோம் .. சோ ..அடக்கி வாசிங்க ரூபன் ..
ரூபன் தேவையா ?
இது எனக்குத்தேவைதான்
Re: மலரே என்னை மறவாதே!!
ஐயோ ரூபன்..அழ வேணாம்..அழுதா அழகாய் தான் இருக்கீங்க.. பட் ஈகரை முழுக்க ஒரே வெட் ..வெள்ளம் வர போகுது ..டோன்ட் cry..please..thaanga mudiyalaippa..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
» மலரே மலரே குல்முகர் மலரே…….
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?
» ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
» மலரே மலரே குல்முகர் மலரே…….
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?
» ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum