புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதமா?? Poll_c10ஆயுதமா?? Poll_m10ஆயுதமா?? Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஆயுதமா?? Poll_c10ஆயுதமா?? Poll_m10ஆயுதமா?? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆயுதமா?? Poll_c10ஆயுதமா?? Poll_m10ஆயுதமா?? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதமா??


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 11:40 am

ஆயுதமா?? 1816-tear-drop

உன் விழிகளில் வழிவது
கண்ணீரா இல்லை ...
ஆண்களை மட்டும்
குறி வைத்துத் தாக்கும்
ஆயுதமா?????


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 12:16 pm

கண்ணீர் கூட ஒரு பெரிய ஆயுதம் தான் ப்ரியா அழகா சொல்லிருக்கீங்க.......

பெண்களுக்கே உரிய ஒரு பெரிய பலம் தான் இது....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 12:21 pm

கண்ணீர்த்துளிகள் ..... கன்னத்தில் வழியாமலே தொங்கி நிற்கிறது! விழித்தடாகத்தில் ஒரு கருவண்டை உடன் சேர்க்கவா?



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 07, 2011 12:24 pm

அந்த ஆயுதத்தால் உயிர் போனால் கூட பரவாயில்லை
எங்கள் நிம்மதி அல்லவா போகிறது

கவிதை அருமை வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 12:25 pm

ஒரு துளி நீரில்
ஓராயிரம் காரியங்கள்
கைகூட வைக்கும்
ஆயுதம்தான்..

அருமை ப்ரியா..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 12:27 pm

மலிக்கா wrote:ஒரு துளி நீரில்
ஓராயிரம் காரியங்கள்
கைகூட வைக்கும்
ஆயுதம்தான்..

அருமை ப்ரியா..

அக்கா அடிக்கடி அந்த ஆயதத்தை பயன்படுத்துவீங்க போல.....நன்றி அக்கா.. நன்றி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 12:31 pm

Jiffriya wrote:
மலிக்கா wrote:ஒரு துளி நீரில்
ஓராயிரம் காரியங்கள்
கைகூட வைக்கும்
ஆயுதம்தான்..

அருமை ப்ரியா..

அக்கா அடிக்கடி அந்த ஆயதத்தை பயன்படுத்துவீங்க போல.....நன்றி அக்கா.. நன்றி
//

எனக்கும் அதுக்கும் ரொம்ப தூஊஊஊஊஊஊஊஉ ரம் ப்ரியா.
எத்தனை பேர பார்கிறோம்.

அன்பு ஒன்றே எப்போதும் என் ஆயுதம்.




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 1:07 pm

என் முகம் வாடினால்
என்னவளின் விழியில்
நீர் சொட்டுமென்று
என் துக்கங்களிலும் புன்னகையை
இரவல் வாங்குகிறேன்

தோழி நீங்களோ விழிநீரை காட்டி உள்ளத்தை சுட்டு விடீர்கள்
வரிகள் மிகவும் அருமை தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 1:09 pm

மலிக்கா wrote:
Jiffriya wrote:
மலிக்கா wrote:ஒரு துளி நீரில்
ஓராயிரம் காரியங்கள்
கைகூட வைக்கும்
ஆயுதம்தான்..

அருமை ப்ரியா..

அக்கா அடிக்கடி அந்த ஆயதத்தை பயன்படுத்துவீங்க போல.....நன்றி அக்கா.. ஆயுதமா?? 678642
//

எனக்கும் அதுக்கும் ரொம்ப தூஊஊஊஊஊஊஊஉ ரம் ப்ரியா.
எத்தனை பேர பார்கிறோம்.

அன்பு ஒன்றே எப்போதும் என் ஆயுதம்.

அழகான ஆயுதம் அக்கா அதற்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை ஆயுதமா?? 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 1:10 pm

செய்தாலி wrote:என் முகம் வாடினால்
என்னவளின் விழியில்
நீர் சொட்டுமென்று
என் துக்கங்களிலும் புன்னகையை
இரவல் வாங்குகிறேன்

தோழி நீங்களோ விழிநீரை காட்டி உள்ளத்தை சுட்டு விடீர்கள்
வரிகள் மிகவும் அருமை தோழி

உங்கள் கவிதை போல வருமா? நன்றி நன்றி..




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக