புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கனவுகள் "காதல்" Poll_c10கனவுகள் "காதல்" Poll_m10கனவுகள் "காதல்" Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் "காதல்"


   
   
kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 17:40

"உயிர் நீர்த்து" உயிர் கொடுத்து"
சின்னச்சிறு சிறகாய் உருவாக்கி
கண்ட திசையெல்லாம் கடவுயாய் தோண்றி
செல் வழி தீதாய், நல் வழி காட்டி
தன் உயிர், பிழிந்து பசியாற்றியவள்!
"""தாய்"""
- தினேஷ்



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 10 Apr 2011 - 17:46

முதல் பதிவே முத்தான கவிதை அன்னைக்கு.....

அன்பு வாழ்த்துக்கள் தினேஷ்...

கடவுளாய் என்று வந்திருக்கவேண்டுமோ....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனவுகள் "காதல்" 47
kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 17:47

"நான் பிறக்கும் போதே நீ தான்!
என் நண்பன் என்று! தெரிந்திருந்தால்
நான் பிறக்கும் போது கூட
"அழுதிருக்கமாட்டேன்"

- நண்பேண்டா.......

kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 17:53

காத்திருக்கின்றன கண்கள்;
இழந்த உறவுக்காக!
காத்திருக்கின்றன கண்கள்;
புதிய உறவுக்காக!
காத்திருக்கின்றன கண்கள்;
கனவுக்காக! அவள் வருகைக்கு!..

- காதல்

gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun 10 Apr 2011 - 17:55

காதலும் ஒரு கண்றாவிதான்

gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun 10 Apr 2011 - 17:57

நல்ல கவிதை

kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 18:00

தாயின் மடியில் இருந்து பிரிந்தால் தான்
உலகை காணலாம்.
உறவுகளை விட்டு பிரிந்தால் தான்
உண்மையை அறியலாம்.
கல்வியை முடித்து பிரிந்தால் தான்
வாழ்வை அறியலாம்.
இறவை பிரிந்தால் தான்
புதிய நாளை அறியலாம்.....!



gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun 10 Apr 2011 - 18:06

இரவு, இறகாகி விட்டது நண்பரே

kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 18:16

அன்னை பாசத்தின் இருப்பிடம்!
பிரிவுகள் பாசத்திற்கு பிறப்பிடம்!
தந்தை பாசத்திற்கு புகழிடம்!
நண்பர்கள் பாசத்திற்கு உறவிடம்!
காதல் பாசத்திற்கு சிறப்பிடம்!

"-பாசம்-"


kuttyReka
kuttyReka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 07/03/2011

PostkuttyReka Sun 10 Apr 2011 - 18:56

மஞ்சுபாஷிணி wrote:முதல் பதிவே முத்தான கவிதை அன்னைக்கு.....

அன்பு வாழ்த்துக்கள் தினேஷ்...

கடவுளாய் என்று வந்திருக்கவேண்டுமோ....

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக