புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_lcapநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_voting_barநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_rcap 
38 Posts - 61%
heezulia

19 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_lcapநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_voting_barநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_rcap 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_lcapநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_voting_barநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_lcapநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_voting_barநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_lcapநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_voting_barநாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 7 Apr 2011 - 17:45

இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல்லின், நான்காவது போட்டித் தொடர் நாளை சென்னையில் விமரிசையாக தொடங்குகிறது.

ஐபிஎல்-4வது சீசன் நாளை சென்னையில் துவங்குகிறது. இந்த சீசனில் நாளை முதல் வரும் மே மாதம் 28-ம் தேதி வரை 74 போட்டிகள் நடக்கின்றன. இம்முறை ஏற்கனவே இருக்கின்ற 8 அணிகளோடு பூனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகள் விளையாடுகின்றன. 14 லீக் ஆட்டங்கள் இருக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், டெக்கன் சார்ஜர்ஸ், பூனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளும், மற்றொரு பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய அணிகளும் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளில் ஒரு அணிக்கு எதிராக மட்டும் இரண்டு முறை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் ஒரு முறை விளையாட வேண்டும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத் துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.

இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். சென்னை, மும்பை அணிகளை தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய்துள்ளது. கடந்த 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தற்போது வெவ்வேறு அணிகளில் விளையாடுகின்றனர்.

அதிக ஏலத்தொகைக்கு போன கம்பீர் கடந்த 3 சீசனிலும் டெல்லிக்கு விளையாடினார். ஆனால் இம்முறை கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார். இதேபோன்று ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய யூசுப் பதான் தற்போது கொல்கத்தா அணியில் உள்ளார். சென்னை அணியில் இருந்த முத்தையா முரளிதரன் தற்போது கொச்சி அணியில் உள்ளார்.

இதேபோல பல வீரர்களும் வேறு அணிகளில் ஆடுகிறார்கள். கடந்த 3 ஐபிஎல போட்டிகளிலும் கேப்டனாக இருந்தவர்களில் சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த 4-வது ஐபிஎல் திருவிழாவின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடக்கிறது. இதையடுத்து அங்கு இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடக்கிறது

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 7 Apr 2011 - 20:09

இந்தமுறையும் சென்னை வெல்லுமா! பார்ப்போம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Apr 2011 - 20:14

நேர்மையுடன் திறமையாக ஆடும் அணி வெல்லும் கண்டிப்பாக....

எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்...சூப்பருங்க:

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாளை ஐபிஎல்-4 திருவிழா துவக்கம்: சென்னையில் முதல் போட்டி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 7 Apr 2011 - 22:43

அனைத்து அணிக்கும் வாழ்த்துகள்.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 7 Apr 2011 - 22:47

சியர்ஸ் லீடர்ஸ் ஷில்பா ப்ரீத்தி ஜிந்தா தீபிக படுகோனே எல்லாம் வருவாங்களே ஜாலி ஜாலி ஜாலி

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu 7 Apr 2011 - 23:27

ஆரம்பிச்சிட்டாங்கப்பா அடுத்து ரௌண்ட !!!

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri 8 Apr 2011 - 0:06

சோ இப்பவே கண்ண கட்டுதே...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக