ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

+7
கலைவேந்தன்
anbulakshmi.vijayakumar
மஞ்சுபாஷிணி
ராஜ ராஜ சோழன்
உதயசுதா
robinhood
ரபீக்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by ரபீக் Thu Apr 07, 2011 4:14 pm

First topic message reminder :

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.


சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்த தேர்தலில் திமுக அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். மக்கள் மனதில் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் மகத்தான ஆதரவு ஒரு புறம், கூட்டணி கட்சிகளின் பலம் மற்றொரு புறம் என இரண்டும் சேர்ந்து திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும்.

திமுக கூட்டணியில், பா.ம.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என வாக்கு வங்கி கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் ஒரே சீரான வாக்கு வங்கி இல்லை. அந்த கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம். அந்தக் கூட்டணியில் உள்ள விஜயகாந்த் கட்சி, ஆரம்பத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்ற ரீதியில் தன்னை முன்னிலைப்படுத்தி 2 தேர்தலை சந்தித்தது. அதனால் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

ஆனால் விஜயகாந்த் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அவர் பத்தோடு பதினொன்றாகிவிட்டார். எனவே இந்தத் தேர்தலில் அவருடைய கட்சி வாக்கு வங்கி குறைந்து விடும். அவருடைய கட்சி தொண்டர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மிகவும் பாரபட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் 100 சதவீதம் ஒரு தலைப்பட்சமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசின் நிர்வாகத்தையே தேர்தல் ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாகும்.

மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய மந்திரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி மிரட்டுகிறார் என்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் தெரிவித்து உள்ளார். தேர்தல் ஆணையத்துக்கும் புகாரை அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவித்த தேர்தல் அதிகாரி சுகுமாறன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள். 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சந்தித்த கொடுமைகள் மாறாத வடுக்களாக வாக்காளர்கள் மனதில் பதிந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை கொடுக்க தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக சில ஊடகங்கள்தான் பொய்யை பரப்பி வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு திமுக மீது எந்த வெறுப்பும் இல்லை.

தமிழ் பெண்களின் கற்பை பற்றி இழிவு படுத்தி கூறிய நடிகை குஷ்பு, திமுக-பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது வேறு. அந்தப் பிரச்சனைபற்றி இப்போதும் வழக்கு நடந்து வருகிறது. மேலும் பிரச்சனை நடந்த நேரத்தில், தான் அவ்வாறு கூறவில்லை என்று குஷ்பு மறுத்தும் உள்ளார் என்றார்.

பெண்களுக்கு ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் பாமகவில், தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்று கேட்டதற்கு, தேர்தலில் போட்டியிட பெண்கள் யாரும் விரும்பவில்லை. மேலும், அவர்கள் போட்டியிடுவதற்கு, அவர்களின் கணவன்கள் அனுமதி மறுத்து விட்டனர் என்றார்.

காங்கிரசுடன் சீட் ஒதுக்கீடு பேரத்தில் ஏற்பட்ட மோதலால்,
மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவதாக திமுக மிரட்டியது. ஆனால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்த ஆயுதத்தை திமுக கையில் எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு, ராமதாஸ் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

அது வந்து.. அதாவது என்றவர்.. கடைசி வரை பதில் கூறிவில்லை.
thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty Re: ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by venugopal567 Fri Apr 08, 2011 3:03 pm

உதயசுதா wrote:ஐயா மருத்துவரே இந்த தேர்தலில் நீங்க வாங்குற அடிய பார்த்து இனிமெ தேர்தலில் நிக்கவே நீங்க யோசிக்க போறீங்க.நீங்க இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.தமிழகத்தோட முதல் காமெடி பீசு நீங்கதான்


ஹ ஹ ஹ ஹ ஹ அக்கா சரியாய் சொண்ணிங்க
venugopal567
venugopal567
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty Re: ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 3:13 pm

T.N.Balasubramanian wrote:ராமதாஸ் போன்ற தலைவர்கள் நம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம். எப்படி இருக்க கூடாது என்பதற்கு இவரை விட்டால் வேறு சிறந்த உதாரண தலைவர் யாரும் இருக்கமுடியாது.
1 . மரங்களை வெட்டி நாசம் பண்ணினார். --மரங்கள் நடவேண்டும் என்று கூறுகிறார்.
2 . கட்சி அரசியலில் ஈடுபடாது, என்பார்
3 அப்படியே ஈடுபட்டாலும், பதவி வகிக்கமாட்டோம் என்பார்.
ஆனால் எல்லாம் எதிர்மறைதான். கேட்டால், கட்சி பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் என்பார்.
மத்ய அரசில், கூப்பிட்டு கூப்பிட்டு அன்புமணிக்கு மந்திரி பதவி கொடுகிறார்கள்.திறமை வாய்ந்தவர் என்பார்.
4 .லஞ்சம் வாங்கினால்,தெருவில் சவுக்கால் அடிப்பேன் என்றார். சிறந்த நகைச்சுவையாளர் எனவும் இதன் மூலம் நிருபிக்கிறார் . .
5 . திமுக /அதிமுக உழல் கட்சி என்பார். அவருடன்தான் மாறி மாறி கூட்டணி அமைப்பார்.
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம்.இவருக்காக நேரம் செலவிடவேண்டாம் என்பதால் ஒரு "."

ரமணீயன்.

நான் சொல்ல நினைத்தவை இவை ஐயா... நல்லா சொன்னீங்க..நாடு கேட்குமா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty Re: ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 5:58 pm

அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்வனால் கூட நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னவர்கள் எல்லோரும் இப்போது அமைதியாகி விட்டார்களே ஒன்னும் புரியல


ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty Re: ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:50 pm

நடப்பது நடக்கத்தான் போகிறது
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ் - Page 2 Empty Re: ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை- எச்.ராஜா காட்டம்
» நல்ல திட்டங்களை செயல்படுத்த பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும்: ராமதாஸ்
» விஜயகாந்தெல்லாம் ஆட்சிக்கு வாய்ப்பளித்து விடக் கூடாது-ராமதாஸ்
» பா.ம.க ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்: ராமதாஸ்
» நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து : அன்புமணி ராமதாஸ் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum