ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி – நல்ல மருந்து.!

+5
Manik
சிவா
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
venugopal567
9 posters

Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty பட்டினி – நல்ல மருந்து.!

Post by venugopal567 Thu Apr 07, 2011 3:36 pm

வியாதி வந்தால் வயிறைப் பட்டினி போடுங்கள்.
அதுதான் தக்க மருந்து என்று கூறுவார்கள்.

நம் முன்னோர்கள் ஏதாவது நோன்பு அல்லது விரதம்
என்று சொல்லி நம்மைப் பட்டினி கிடக்க வைப்பார்கள்.

முக்கியமாக ஏகாதசி விரதம் என்று நிறையப் பேர் பட்டினி
கிடப்பார்கள். தற்கால விஞ்ஞானிகள் கூறுவதைக் கேளுங்கள்.

ஓர் எலி அல்லது குரங்கை சிறிது பட்டினி போட்டு
ஆராய்ந்தால், அவை நன்றாக சாப்பிடுகிற எலி அல்லது
குரங்கைவிட அதிக காலம் வாழ்வதைக் கண்டு
பிடித்திருக்கிறார்கள்

.உடம்புக்குத் தேவையான உணவில், முப்பது சதவீதம்
கலோரி குறைந்தால், அந்த உணவு நமக்குப் போதுமா?
“போதும்’ என்கிறது ஆய்வு!

முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு இந்தக் கலோரி கட்டுப்பாடு
முக்கியம் என்று விஸ்கான்ஸின் மாடிசன் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த மரபியல் பேராசிரியர் டோமாஸ் ஏ.புரோலா கூறுகிறார்.
அவர்தான் எலியை வைத்து இந்த ஆராய்ச்சியைச் செய்தார்.

===========

நன்றி: தினமணி
venugopal567
venugopal567
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:45 pm

நல்ல தகவல்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by உமா Thu Apr 07, 2011 4:13 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by சிவா Thu Apr 07, 2011 5:25 pm

பட்டினியாக இருப்பது என்பதைவிட, அரைவயிறு மட்டுமே உண்பது என்பது பொருத்தமாக இருக்கும்.

பட்டினி கிடப்பதால் வயிற்றில் அல்சர்தான் வரும்!


பட்டினி – நல்ல மருந்து.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by Manik Thu Apr 07, 2011 7:30 pm

கரெக்ட சொன்னீங்க அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:25 pm

சிவா wrote:பட்டினியாக இருப்பது என்பதைவிட, அரைவயிறு மட்டுமே உண்பது என்பது பொருத்தமாக இருக்கும்.

பட்டினி கிடப்பதால் வயிற்றில் அல்சர்தான் வரும்!

சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பட்டினி – நல்ல மருந்து.! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 9:35 pm

அதனால தான் நாங்க புல்லா கட்டுவோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by கலைவேந்தன் Thu Apr 07, 2011 9:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:33 pm

எத்தனை நாள் .....
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:34 pm

வாழ்நாள் முழுவதும் பட்டினியாக இருக்கிறார்களே அவர்கள் யார்..?
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

பட்டினி – நல்ல மருந்து.! Empty Re: பட்டினி – நல்ல மருந்து.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum